Kuzhinarikal Vendaamae Christian Song Lyrics
Kuzhinarikal Vendaamae Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Sreejith Abraham, Augustin Rajasekar.
Kuzhinarikal Vendaamae Christian Song Lyrics in Tamil
குழிநரிகள் வேண்டாமே
சிறுநரிகள் வேண்டாமே
சபையான திராட்சை தோட்டத்தில்
தேவ சபையான திராட்சை தோட்டத்தில் (2)
திராட்சை தோட்டம் இது தேவ தோட்டம்
குழிநரிக்கும் சிறுநரிக்கும் எது இங்கு வேலை (2)
1. வரதட்சணை கேட்கும் குழிநரிகள் வேண்டாமே
பல லட்சம் கேட்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
2. ஒற்றுமையை கெடுக்கும் குழிநரிகள் வேண்டாமே
கோஷ்டி சண்டை போடும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
3. காதல் செய்ய அலையும் குழிநரிகள் வேண்டாமே
சைட்டு அடித்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
4. ஜாதி பேதம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ஜாதி வெறியை தூண்டும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
5. நேரம் காலம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ராசி பலன் பார்க்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே எப்போதும் வேண்டாமே (2)
6. மதுபானம் குடிக்கும் குழிநரிகள் வேண்டாமே
பீடி சிகரெட் புகைக்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே ஐயா வேண்டாமே
7. டிவி சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
சினிமா பார்த்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே என்றென்றும்
வேண்டாமே இப்போதும் வேண்டாமே
8. கேட்ட வார்த்தை பேசும் குழிநரிகள் வேண்டாமே
இச்சை மோகம் கொண்ட சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
9. அரை குறையாய் உடுத்தும் குழிநரிகள் வேண்டாமே
Fasan செய்து மினுக்கும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே சிஸ்டர் வேண்டாமே
10. பண ஆசை கொண்ட குழிநரிகள் வேண்டாமே
பதவி வெறி பிடித்த சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
11. ஆடுகளை திருடும் குழிநரிகள் வேண்டாமே
மந்தைகளை மிரட்டும் சிறுநரிகள் வேண்டாமே (2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (2)
Comments are off this post