Lawrence – Ummaiyandri Indha Ulagathil Song Lyrics

Ummaiyandri Indha Ulagathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Lawrence

Ummaiyandri Indha Ulagathil Christian Song Lyrics in Tamil

உம்மையன்றி இந்த உலகத்தில்
எங்கு நான் போவேன்
எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே
எனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்க
எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே

நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே
உயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா

காடு மேடு தாண்டி நான் நடந்த போது
உம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரே
வழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போது
வெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர்
நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில் எல்லாம்
கிடைத்ததை உணர்ந்து உம்மை துதிக்கிறேன் – நல்லவரே

தனிமையில் கிடந்தேனே
வெறும் கையாய் நடந்தேனே
இரு பரிவாரங்களால் ஆசீர்வதித்தீரே
அநேக ஜாதிகள் தகப்பனாய் என்னையும்
உயர்த்தி வைத்தீரே உம்மை துதிக்கிறேன் – நல்லவரே

Ummaiyandri Indha Ulagathil Christian Song Lyrics in English

Ummaiyandri Indha Ulagathil
Engu nan poven
Enthan vazhvil ellam neerthane
Enakkaga yavaiyum seypavar neer irukka
Enthan vazhvil ellam neerthane

Nallavare vallavare adaikkalame Atharave
Uyarnthavare Siranthavare unnathare yesu nadha

Kadu medu thandi nan nadantha pothu
Um karam pidiththu ennai nadaththi sendreere
Vazhigalil irulgalal ennai soozhntha pothu
Velichchamai neer vanthu en pathai kattineer
Neer vanthathale enthan vazhvil ellam
Kidaiththathai unarnthu ummai thuthikkiren – Nallavare

Thanimaiyil kidanthene
Verum kaiyai nadanthene
Iru parivarangalal aseervathiththeere
Anega jathigal thagappanai ennaiyum
Uyarththi vaiththeere ummai thuthikkiren – Nallavare

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post