Lazar Daniel – Aasirvathithu Peruga Pannuven Song Lyrics

Aasirvathithu Peruga Pannuven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Lazar Daniel, Salomi, Angelina Lazar

Aasirvathithu Peruga Pannuven Christian Song Lyrics in Tamil

இதுவரை நடத்தினவர் இனி என்னை நடத்துவார்
செம்மையான பாதையில் நித்தம் என்னை நடத்துவார் – 2
குறைவெல்லாம் நிறைவாக்கி செழிப்பாக செய்திடுவார்
வரண்டு போன வாழ்வை எல்லாம் நீரூற்றாய் மாற்றுவார் -2

கர்த்தரின் ஆசீர்வாதம் ஐஸ்வர்யத்தை தந்திடுமே -2
ஆசீர்வதிக்கவே என்னை ஆசீர்வதித்திடுவார்
பெருகப்பண்ணவே என்னை பெருக செய்திடுவார் – 2

1.சத்துருக்கள் முன்பாக விருந்தொன்றை பண்ணிடுவார்
என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்திடுவார்-2
தலை குனிந்த இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்துவார்
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் மேன்மையாக வைத்திடுவார் – 2

2.இதுவரை காணாத பொக்கிஷங்கள் தந்திடுவார்
இதுவரை பார்க்காத செல்வத்தையும் தந்திடுவார் -2
ஏந்தும் கரம் எல்லாம் கொடுக்கும் கரமாய் மாற்றுவார்
கையிட்டு செய்யும் வேலையில் ஆசிர்வாதம் தந்திடுவார் -2

Aasirvathithu Peruga Pannuven Christian Song Lyrics in English

Ithuvarai nadathinavar ini ennai nadathuvar
Semmaiyana pathaiyil niththam ennai nadathinavar-2
Kuraivellam niraivakki sezhippaga seithiduvar
Varandu pona vazhvai ellam neerutraai matruvaar-2

Kartharin aaseervatham isvaryathai thanthidume-2
Aaseervathikkave ennai aaseervathithiduvar
Peruga pannave ennai peruga seithiduvar -2

1.Sathurukkal munpaga virunthondrai panniduvar
En thalaiyai ennaiyinaal apishegam seithiduvar-2
Thalai kunintha idangalil ellam en thalaiyai uyarthuvar
Vetka patta idangalil ellam menmaiyaga vaithiduvar-2

2.Ithuvarai kanatha pokkishangal thanthiduvar
Ithuvarai parkkatha selvathaiyum thanthiduvar – 2
Eanthum karam ellam kodukkum karamai matruvaar-2
Kaiyittu seiyum velaiyil aaseervatham thanthiduvar-2

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post