Levlin Samuel – Krusil Yesuvai Kandaen Song Lyrics
Krusil Yesuvai Kandaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Levlin Samuel
Krusil Yesuvai Kandaen Christian Song Lyrics in Tamil
சீரற்ற பாவியாம் என்னை
சீராக்க தொங்கினீரே
கல்வாரி ரத்தம் இதய
கரை நீக்க சிந்தினீரே
குருசில் இயேசுவை கண்டேன்
கர்த்தாவும் பாதம் வந்தேன்(2)
1.கால்கள் கரங்கள் ஆணி
கடாவப்பட்டவராய்
அன்பின் திருக்கரம் நீட்டி
அழைக்கும் சத்தம் கேட்டேன்
2.வெள்ள பெருக்காய் உம் அன்பு
செந்நீருடன் பாயுதே
உள்ளத்தில் உம் ஆவி பெற்று
உந்தனுக்காய் ஜீவிப்பேன்
Krusil Yesuvai Kandaen Christian Song Lyrics in English
Sirattra paaviyaam ennai
Sirakka thogineerae
Kalvari rattam idhaya
Karai neeka sinthineerae
Kurusil yesuvai kanden
Karthaavum paatham vanthaen(2)
1.Kaalgal karangal aani
Kadaavappattavaraai
Anbin thirukaram neetti
Alaikum sattham ketten
2.Vella perukkaai um anbu
Seneerudan paayuthae
Ullatthil um aavi pettru
Unthanukkai jeevipen
Comments are off this post