Lincy – Nadaka Vaendiya Vazhyil Song Lyrics
Nadaka Vaendiya Vazhyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Lincy
Nadaka Vaendiya Vazhyil Christian Song Lyrics in Tamil
நான் நடக்க வேண்டிய வழியில்
நடத்துபவர் நீர்
என் சத்துருக்களின் மேல்
தலையை உயர்த்துபவர் நீர்
ஒவ்வொரு நாளும் உந்தன்
திவ்ய பிரசன்னத்தால் -2
என்னை நிரப்பி நிரப்பி
நடத்துபவர் நீர் -2
நான் அழுத போது என்னோடு
அழுதவரும் நீர்
என் கண்ணீர் துடைத்து
சீக்கிரமாய் சிரிக்க செய்தவர் நீர் -2
என்னை மகிழ செய்தவர் நீர்
எந்தன் மகிழ்ச்சியும் நீரே -2
என்னை மகிழ மகிழ
செய்தவர் நீரே -2
நான் பயந்த போது என்
துணையாய் இருந்தவரும் நீர் -2
என் பயங்கள் யாவும் நீக்கி
என்னை துணிய செய்தவர் நீர் -2
என் துணையும் நீர்
என்னை துணிய செய்தவர் நீர் -2
என்னை துணிய
துணிய செய்தவர் நீரே -2
சாத்தானின் சேனை
என்னை எதிர்த்த போதிலும்
இயேசு ராஜாவின் சேனை
என்னை சூழ்ந்து கொண்டதே -2
நான் வீழ்வேன் என்று
எதிர் பார்த்தோரின் முன் -2
என்னை உயர உயர
செய்தவர் நீரே -2
Nadaka Vaendiya Vazhyil Christian Song Lyrics in English
Naan nadakka vendiya vazhiyil
Nadathubavar neer
En sathurukkalin mel
Thalaiyai uyarthupavar neer
Ovvoru naalum unthan
Thivya pirasannathaal-2
Ennai nirappi nirappi
Nadathubavar neer-2
Naan azhutha pothu ennodu
Azhuthavarum neer
En kanneer thudaithu
Seekiramaai sirikka seithavar neer-2
Ennai magizha seithavar neer
Enthan magizhchiyum neere-2
Ennai magizha magizha
Seithavar neere-2
Naan payantha pothu en
Thunaiyaai irunthavarum neer-2
En payangal yavum neekki
Ennai thuniya seithavar neer-2
En thunaiyum neer
Ennai thuniya seithavar neer-2
Ennai thuniya
Thuniya seithavar neere-2
Saththaanin senai
Ennai ethirththa pothilum
Iyesu rajavin senai
Ennai soozhnthu kondathe-2
Naan veezhven endru
Ethirparthorin mun-2
Ennai uyara uyara
Seithavar neere-2
Comments are off this post