M.R.Rajesh – Neer Parattina Kirubai Periyathu Song Lyrics
Neer Parattina Kirubai Periyathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. M.R.Rajesh
Neer Parattina Kirubai Periyathu Christian Song Lyrics in Tamil
நீர் பாராட்டின கிருபை பெரியது
நடத்தின வழிகள் சிறந்தது- (2)
என் ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கி விடுவித்தீர்
என் ஜீவனையும் அருமையாய் எண்ணி காத்தீரே (2)
1.கருவில் தோன்றும் முன்னே முன் குறித்தீர்
கருத்தாய் கர்ப்பத்தில் பாதுகாத்தீர்(2)
பூமியில் வந்த போது கூட இருந்து
இதுவரை மகிமையாய் நடத்தினீர் (2)
2.வேடன் விரித்த வலைகளுக்கும்
சத்துரு எய்த அம்புகளுக்கும்(2)
சாத்தான் கொண்டு வந்த இடறலுக்கும்
விலக்கி காத்தீரே (2)
3.எந்தன் கொம்பை உயர்த்தினீர்
புதிய எண்ணையால் அபிஷேகித்தீர் (2)
வாழ்நாள் முழுவதும் களிகூர்ந்து
மகிழ செய்கின்றீர் (2)
Neer Parattina Kirubai Periyathu Christian Song Lyrics in English
Neer Parattina Kirubai Periyathu
Nadaththina vazhigal siranthathu-2
En aaththumaavai maranaththirku vilakki viduviththeer
En jeevanaiyum arumaiyaai enni kaththeere-2
1.Karuvil thondrum munne mun kuriththeer
Karuththaai karppaththil pathukaththeer-2
Boomiyil vantha pothu kooda irunthu
Ithuvarai magimaiayai nadaththineer-2
2.Vedan viriththa valaigalukkum
Saththuru eytha ambugalukkum-2
Saaththan kondu vantha idaralukkum
Vilakki kaththeere-2
3.Enthan kompai uyarththineer
Puthiya ennaiyaal abishegiththeer-2
Vaazhnaal muzhuvathum kali koornthu
Magizha seikindreer-2




Comments are off this post