Pr.Isravel SoundarRaj – Maaratha Anbu Yesuvin Anbu Song Lyrics

Maaratha Anbu Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj

Maaratha Anbu Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil

மனித அன்பு மாறி போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு -2

அன்பு இயேசுவின் அன்பு
என்றென்றும் மாறாத அன்பு -2

1.உயிரோடு வாழும் காலமெல்லாம்
உயிராக காக்கும் தேவனின் அன்பு -2
உறவுகள் எல்லாம் விலகி போனாலும்
உறங்காமல் காக்கும் உண்மை அன்பு -2

2.கைவிடப்பட்ட நேரமெல்லாம்
கைவிடா இயேசுவின் தூய அன்பு -2
கலங்கி நின்றபொழுது எல்லாம்
உதவி செய்யும் இயேசுவின் அன்பு -2

3.தனிமையில் நான் தவித்திடும் போது
தாயை போல தேற்றிடும் அன்பு -2
தூக்கி எறிந்த போதும் கூட
தூக்கி சுமக்கும் இயேசுவின் அன்பு -2

Maaratha Anbu Yesuvin Anbu Christian Song Lyrics in English

Manitha anbu maari pokum
Maaratha Anbu Yesuvin Anbu -2

Anbu iyesuvin anbu
Endrendrum maaratha anbu -2

1.Uyiroodu vaalum kaalamellam
Uyiraga kaakkum devanin anbu -2
Uravugal ellam vilagi ponaalum
Urangaamal kaakkum unmai anbu -2

2.Kaividapatta neramellam
Kaividaa iyesuvin thuya anbu -2
Kalangi nindrapoluthu ellam
Uthavi seiyum iyesuvin anbu -2

3.Thanimaiyil naan thaviththidum pothu
Thaayai pola thettridum anbu -2
Thookki erintha pothum kuda
Thooki sumakum iyesuvin anbu -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post