Maatuvandi Pootikitu – Alwin Thomas Song Lyrics
Maatuvandi Pootikitu Poravarae Kelum Namma Raasa Yesu Kristhu Poranthaarae Tamil Christmas Song Lyrics Sung By. Alwin Thomas.
Maatuvandi Pootikitu Christian Song Lyrics in Tamil
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த
நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை
இரட்சகன் இயேசு பொறந்தாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
2. பாவத்தை தீர்க்க வந்தாரு
சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு
நத்திய வாழ்வு தருவாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
Maatuvandi Pootikitu Christian Song Lyrics in English
Mattu Vandi Potikittu Poravarae Kelum
Namma Raasa Yesu Kristhu Poranthaarae (2)
1. Nammalai Ellam Kaapaatha
Naayagan Yesu Vanthaaru
Namakkini Ondrum Koraivu Illai
Ratchagan Yesu Poranthaarae (2)
Ponnum Porulum Ketkalaiyae
Kaasu Panamum Ketkalaiyae (2)
Iruthayathula Idam Mattum Thaane Kettaru
2. Paavathai Theerka Vanthaaru
Saabathai Murikka Piranthaaru
Noikalai Ellam Theerpaaru
Nithiya Vaazhvu Tharuvaaru
Comments are off this post