Marshal Veda – Madhuram Song Lyrics
Madhuram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Marshal Veda
Madhuram Christian Song Lyrics in Tamil
மதுரம் உம் நேசம்
மனதும் ஏங்குதே
இனிமை உம் பிரசன்னம்
மனம் என்றும் தேடுதே
சோர்ந்து போன நேரம்
உடைக்கப்பட்ட நேரம்
கதறி அழுத நேரம்
பெலனற்ற நேரம்
தழுவி எனை அணைத்தீர்
கண்ணீர் யாவும் துடைத்தீர்
தனிமையில் ஓர் பயணம்
தேற்றிட யாருமில்லை
தகப்பன் நீர் ஓடி வந்து காயம் கட்டினீர்
உம் தோள் மீது சுமந்து என்னை காப்பாற்றினீர்
குழிக்குள் தவித்திருந்தேன்
தூக்கிட யாருமில்லை
அழைத்தவர் நீர் என்னை பாதுகாத்தீரே
சொன்னதை நிறைவேற்றி
உயர்த்தி மகிழ்ந்தீரே
Madhuram Christian Song Lyrics in English
Mathuram um nesam
Manathum eanguthe
Inimai um pirasannam
Manam endrum theduthe
Sornthu pona neram
Udaikkappatta neram
Kathari azhutha neram
Belanatra neram
Thazhuvi enai anaiththeer
Kanneer yaavum thudaiththeer
Thanimaiyil orr payanam
Thetrida yaarumillai
Thagappan neer odi vanthu kayam kattineer
Um thol meethu sumanthu ennai kappatrineer
Kuzhikkul thaviththirunthen
Thookkida yaarumillai
Azhaiththavar neer ennai pathukaththeere
Sonnathai niraivetri
Uyarththi magizhntheere
Comments are off this post