Magimai Yesu Deva Christian Song Lyrics

Magimai Yesu Deva Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.

Magimai Yesu Deva Christian Song Lyrics in Tamil

மகிமை ஏசு தேவா
மறவாதீர் என்னை நாதா
வழி நீரே அக்கரை சேர
வலங்கையில் தாங்கிச் செல்லும்
வழுவாமல் என்னைக் காரும்

1. இருள் சூழ்ந்த பாதைகளிலும்
இடறாமல் பயந்திடாமல்
தேவ ஜோதி தூதர் சூழ
துணை நின்றென்னை தேற்றுவீரே

2. பெரும் மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தும்
சமாதானம் நீங்கிடாமல்
சதா காலம் கிருபை கூரும்

3. இந்த லோகம் எனது பின்னே
எந்தன் வாழ்வில் சிலுவை முன்னே
இலக்கை மாத்ரம் நோக்கி செல்வேன்
இயேசு போதும் நீரே என் லாபம்

4. கனிமரமாய் செழிக்கும் என்மேல்
கல்லெறியும் பகைஞர் முன்னில்
பெலன் தாரும் இன்னும் ஒங்க
பலன் நூறாக ஆசீர் கூறும்

5. பிணம் எங்கே கழுகு கூடும்
உணராமல் மனிதர் மாளும்
கொடிய கடைசி காலம்
கைவிடாமல் கொண்டென்னைச் சேரும்

6. ஆவி, ஆத்மா, தேகம் முழுதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தப்படுத்தும்
பாடிப்பறந்திடுவேன் – தம் ஆவியினால்

Magimai Yesu Deva Christian Song Lyrics in English

Magimai Yesu Deva
Maravather Ennai Natha
Vali Neerae Akkari Sera
Valankaiyil Thangi Selum
Valuvamal Ennai Kaarum

1. Irul Suzntha Padhaikalilum
Idaramal Payanthidamal
Deva Jothy Thuthar Sula
Thunai Ninranai Thaetruverae

2. Perum Malaikal Velakenalum
Parvathankal Nelai Peyarnthum
Samatham Ninkedamal
Satha Kalam Kirubai Korum

3. Intha Logam Enathu Pinnae
Enthan Vazhvil Seluvai Munnae
Elakai Mathram Nokki Selven
Yesu Pothum Neerey En Labam

4. Kanimaramai Selikum Enmel
Kallerium Pagainar Munnil
Belan Tharum Inum Onga
Balan Nooraga Aaser Korum

5. Pinam Enkey Kazuku Kudum
Unaramal Manithar Malum
Kodiya Kadaisi Kalam
Kaividamal Kondanai Serum

6. Aavi, Aathma, Dhegam Muluthum
Anbar Yesuven Sonthamae
Pooranam Arulum Ayathapaduthum
Padiparanthiduven – Tham Aaviyinal

Keyboard Chords for Magimai Yesu Deva

Comments are off this post