Mangida Sudar Oliya Christian Song Lyrics

Mangida Sudar Oliya Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.

Mangida Sudar Oliya Christian Song Lyrics in Tamil

மங்கிடா சுடர் ஒளியே !
எங்கள் ஆலய விளக்கே
இவர் நம்முடன் இருப்பதாலே
இயேசு வே இம்மானுவேல்
ஆர்ப்பரித்தே அகமகிழ்வோம்
அவனியில் அவதரித்தார்
ஆத்தும இரட்சகரே
அன்புமிகுந்த இயேசுவே அதிசயமானவரே
அற்புதங்கள் செய்பவரே

1. பாவமில்லாத தேவக் குமாரன்
பாவத்தைப் போக்க வந்தார்
பாவம் செய்யாத மாந்தனே இல்லை
பாவ இரட்சணை அடைவோம்

2. பக்தன் சிமியோன்ள இரட்சண்யம் கண்டான்
பாக்கியம் அடைந்தே சென்றான்
காத்திருந்ததாலோ கர்த்தரைக் காண்போம்
கண்கண்ட சாட்சியிதே

3. சத்திய மார்க்கம் நித்தியம் சேர்க்கும்
சுத்தாங்கமே அடையும்
உத்தம உள்ளம் தேவ வீடாகும்
கர்த்தரின் ஒளி உதிக்கும்

4. இரட்சகராக ஒரு விசை வந்தார்
இந்நிலம் மறுபடியும்
இராஜாவாய் இயேசு வெளிப்படுவாரே
இரண்டாம் வருகையிலே

Mangida Sudar Oliya Christian Song Lyrics in English

Mangida Sudar Oliya
Engal Aalaya Vilakae
Ivar Nammudan Irupathalae
Yesu Immanuvel
Aarparithae Agamagizhuvom
Avaniyil Avatharithar
Aathuma Iratchagarae
Anpumiguntha Yesuvae Athisayamanavarae
Arputhangal Seipavarae

1. Paavamilatha Deva Kumaran
Paavathai Pokka Vanthar
Paavam Seitha Maanthanae Ilia
Paava Ratchannai Adaivom

2. Pakthan Semiyon Ratchanyam Kandan
Paakiyam Adainthae Sendran
Kathirunthathale Kartharai Kanpom
Kankanda Satchiyithae

3. Sathiya Margam Nithiyam Serkum
Suthangamae Adaiyum
Uthama Ullam Deva Veedagum
Kartharin Oli Uthikum

4. Ratchagaraga Oru Visai Vanthar
Innilam Marupadiyum
Rajavai Yesu Velipaduvarae
Erandam Varugaiyilae

Keyboard Chords for Mangida Sudar Oliya

Comments are off this post