Makizhssiyin Nalithe Song Lyrics
Makizhssiyin Nalithe Makizhnthita Varume Aanantham Aanantham Patip Porrituvom Tamil Christmas Song Lyrics Sung By. Chandrasekar.
Makizhssiyin Christian Song in Tamil
மகிழ்ச்சியின் நாளிதே
மகிழ்ந்திட வாருமே – 2
ஆனந்தம் ஆனந்தம் பாடிப்
போற்றிடுவோம் – 2
1. விண்ணின் தூதர்களே
மண்ணின் மனுமக்களே
மீட்பர் உதித்தாரென்று
மகிழ்ந்து பாடுங்களேன்
வாழ்வில் பிறந்தார் இயேசு
2. மரண இருள் நீங்கிட
மகிழ்ச்சி தொனி கேட்கட்டும்
துயர நிலை மாறிட
இறைவன் அருள் கூறட்டும்
இரட்சண்ய நாளிதே
3. சாத்தானின் வல்லமை
உடைந்திடும் நாளிதே
சாப பாவங்களும்
அகன்றிடும் நாளிதே
இரட்சிப்பின் நாளிதே
Makizhssiyin Christian Song in English
Makizhssiyin Nalithe
Makizhnthita Varume – 2
Aanantham Aanantham Patip
Porrituvom – 2
1. Vinnin Thutharkale
Mannin Manumakkale
Mitpar Uthiththarenru
Makizhnthu Patungkalen
Vazhvil Piranthar Iyesu
2. Marana Irul Ningkita
Makizhssi Thoni Ketkattum
Thuyara Nilai Marita
Iraivan Arul Kurattum
Iratsanya Nalithe
3. Saththanin Vallamai
Utainthitum Nalithe
Sapa Pavangkalum
Akanritum Nalithe
Iratsippin Nalithe
Comments are off this post