Mamari Balanaga Christmas Song Lyrics
Mamari Balanaga Bethlehem Oorinile Yesu Piranthaare Thaazhmaiyin Roobamaaga Tamil Christmas Song Lyrics Sung By. Robert Solomon.
Mamari Balanaga Christian Song Lyrics in Tamil
மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே (2)
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா் (2)
1. தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே
இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்
2. பூமியில் சமாதானம்
மனுடா் மேல் பிாியமும்
மகிழ்ந்து களிகூா்நதிட
இயேசு பிறந்தாரே (2)
ஆ…. என் உள்ளம்
3. இம்மாணுவேலன் பிறந்தாா்
இரட்சகா் இயேசு உதித்தாா்
தீா்க்கா் வாக்குரைத்த
வாக்கை நிரைவேற்றினாா் (2)
Mamari Balanaga Christian Song Lyrics in English
Maamari Paalanaaga
Bethlehem Oorinile
Yesu Piranthaare
Thaazhmaiyin Roobamaaga (2)
Aaa..En Ullam Ponguthe
Avar Anbai Ninaikkaiyile (2)
Devaathi Devan Raajaathi Raajan
Enakkai Boomi Vanthaar (2)
Maa Mari Paalanaga….
1. Thoothargal Paadinare
Meipparkal Vaazhthinare
Saasthrigal Paninthanare
Yesu Piranthaare (2)
2. Boomiyil Samaathaanam
Manudar Mel Piriyamum
Magizhnthu Kalikoornthida
Ratchakar Yesu Piranthaar (2)
3. Immanuvelan Piranthaar
Ratchagar Yesu Udhithaar
Theerkkar Vaakkuraidha
Vaakkai Niraivettrinaar (2)
Comments are off this post