Manamirangum – Prasanna Song Lyrics
Manamirangum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Prayer Song Sung By. Prasanna
Manamirangum Christian Song Lyrics in Tamil
ஒரு முறை மன்னிப்பீரா என் தேசத்தை
திறப்பிலே நிற்கின்றோமே என் தேவா
ஒரு முறை மன்னிப்பீரா என் பாவத்தை
மனம் திருந்தி நிற்கின்றேனே என் ஏசையா
எனக்கு இரங்கும் என் தேவா – 2
நெருக்கத்திலிருந்து என்னை விடுவித்திடும்
துன்பத்தின் வேளையில் தாங்கி கொள்ளும்
தேசத்தில் வன்முறைகள் பெருகும்போது – 2
தேவன் நீர் நடு நின்று நியாயம் செய்யும்
தேசமே கலங்கி தவிக்குதய்யா
தேவன் நீர் நடு நின்று நியாயம் செய்யும்
தேசத்தில் சமாதானம் இல்லையய்யா
சீயோனின் சிறையிருப்பை திருப்பும்போது – 2
சொப்பனம் காண்பவர் போல் இருந்தார்கள்
கர்த்தாவே என்னையும் திருப்பி தாரும்
சொப்பனம் காண்பவர் போல் இருந்தார்கள்
இழந்ததை ரெட்டிப்பாய் திரும்ப தாரும்
Manamirangum Christian Song Lyrics in English
Oru murai mannipeera en desathai
Thirappile nirkindrome en deva
Oru murai mannipeera en paavathai
Manam thirunthi nirkindrene en yesaiya
Enaku irangum en deva – 2
Nerukkathilirunthu ennai viduvithidum
Thunbathin velaiyile thangi kollum
Desathil vanmuraigal perugum pothu
Devan neer nadu nindru niyayam seiyum
Desame kalangi thavikkuthaiya
Devan neer nadu nindru niyayam seiyum
Desathil samathanam illaiyaiya
Seeyonin siraiyiruppai thiruppum pothu
Soppanam kaanbavar pol irunthargal
Karthave ennaiyum thiruppi tharum
Soppanam kaanbavar pol irunthargal
Ilanthathai rettippai thirumba tharum
Comments are off this post