Pr.Gabriel – Manamiranguvar Song Lyrics
Manamiranguvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Gabriel
Manamiranguvar Christian Song Lyrics in Tamil
இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)
உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார்(2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்
1)சோர்ந்துப் போன நேரம்
நான் கலங்கி தவித்தேன்
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன் (2)
இரவும் பகலும் கண்ணீர் வடித்தேன்
என் கண்ணீரை துருத்தியில் வைத்தவரே(2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்
2)பெலவீன நேரம் நான் தடுமாறி நின்றேன்
என் ஆகாரத்தை நான் மறந்தேன் (2)
நிந்தை நெருக்கம் அவமான நேரம்
என் கண்ணீரே எந்தன் உணவானது (2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீர் எல்லாம் துடைப்பார்
இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)
உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார் (2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார் (2)
கண்ணீர் எல்லாம் துடைப்பார்
Comments are off this post