Manavaalan Varum Neram Christian Song Lyrics
Manavaalan Varum Neram Intha Manavaaddi Sabai Yekum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vinthan, Madona.
Manavaalan Varum Neram Christian Song Lyrics in Tamil
மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும் (2)
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய் (2)
1. தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே (2)
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன் (2)
2. உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும் (2)
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன் (2)
3. வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது (2)
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே (2)
Manavaalan Varum Neram Christian Song Lyrics in English
Manavaalan Varum Neram – Intha
Manavaaddi Sabai Yekum (2)
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai (2)
1. Theevaddi En Kaigile – Ennai
Theeraathu En Vaalvile (2)
Vali Medthu Vili Vaiththu – Naan
Umakkaaka Kaaththituppen (2)
2. Ulakile Pala Koodi
Kannikai Irunthaalum (2)
Neer Vitumpum Kannikayaai
Vaalnthu Thinam Viliththituppen (2)
3. Veliyaana Alankaaram – En
Theavan Neer Virumpaathathu (2)
Ullaththil Marainthitukkum
Vaalve Mei Alankaarame (2)
Comments are off this post