Daniel Raj – Mannan Yeasu Song Lyrics
Mannan Yeasu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Daniel Raj
Mannan Yeasu Christian Song Lyrics in Tamil
மன்னன் இயேசு பிறந்தாரே
மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே -2
மன்னன் மாளிகையில் இவர் பிறக்கவில்லை
மானிடனாய் அவதரித்தாரே -2
மானிடனாய் அவதரித்தாரே
உன்னை சீர்படுத்த உன்னை சிறப்படுத்த
பெலப்படுத்தி நிலைநிறுத்த -2
மானிடனாய் அவதரித்தாரே -2
1.உனக்கு உரியதை தந்திடவே
உன்னத தேவன் பிறந்து விட்டார்
உன்னை என்றும் வழி நடத்திடவே
உள்ளத்திலே அவர் பிறந்து விட்டார் -2
உன்னதமானவர் பிறப்பல்லவோ
உன்னதத்தில் என்றும் ஓசன்னா -2
2.உன்னை மேன்மைப்படுத்திடவே
தாழ்மை கோலமாய் அவதரித்தார்
உன்னை உயர்த்தி அழகு பார்க்க
இல்லத்திலே அவர் பிறந்துவிட்டார் -2
தாவீதின் ராஜா இவரல்லவோ
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா -2
Mannan Yeasu Christian Song Lyrics in English
Mannan iyesu piranthaare
Mannin mainthanaai thavalnthaare -2
Mannan maligaiyil ivar pirakavillai
Maanidanaai avathariththare -2
Maanidanaai avathariththare
Unnai sirpadutha unnai sirapadutha
Belapaduthi ninainirutha -2
Maanidanaai avathariththare -2
1.Unaku uriyathai thanthidave
Unnatha devan piranthu vittar
Unnai endrum vazhi nadathidave
Ullathile avar piranthu vittar -2
Unathamanavar pirappalavo
Unathathil endrum osanna
2.Unnai menmaipaduthidave
Thalmai kolamaai avathariththaar
Unnai uyarthi azhaku parka
Illathile avar piranthuvittar -2
Thavithin raajaa ivarallavo
Thavithin mainthanuku osanna -2
Comments are off this post