Xavier – Mannil Naan En Song Lyrics

Mannil Naan En Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Xavier

Mannil Naan En Christian Song Lyrics in Tamil

மண்ணில் நானென் ஓட்டம் முடித்தேன்
விண்ணின் வாழ்வைத் துவங்கிடவே
பிறப்பேனே நான் மறுரூபமாய்
பரனேசு ராஜன் சந்நிதி

தேவ தூதர் கூட்டமே
என்னை வரவேற்கவே
ஆவலுடன் நின்றிடுவாரே

வெள்ளை ஆடை உடுத்தி
எந்தன் நேசரின் முன்னில்
அல்லேலூயா பாடிடுவேன் -2

1.நீண்ட நாளாய் பெரும் ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மாட்சியாகவே காண்கின்ற நேரம்
அவர் மார்பில் சாய்ந்திடுவேன்

2.நாதா உமக்காய் சேவை செய்ததால்
நீரும் என்னை கனம் செய்வீரே
அளிக்கின்றீரே வெகுமானங்கள்
அவைதானே கிரீடங்களாய்

3.நீதிமான்கள் ஆன தூயர்கள்
ஜீவனைத் துறந்த வீரர்கள்
வீணைகள் ஏந்தி பாடல் பாடுகையில்
நானும் சேர்ந்து பாடிடுவேன்

4.கைகளால் கட்டாதப் புது எருசலேம்
நகரமதில் சதாகாலமும் நான்
மணவாட்டியாய் நான்
பரனோடு சேர்ந்து வாழுவேன்

Mannil Naan En Christian Song Lyrics in English

Mannil naanen ottam mudiththean
Vinnin vaazhvai thuvangidave
Pirappene naan maruroopamaai
Paranesu raajan santhathi

Theva thoothar koottame
Ennai varavergave
Aavaludan nindriduvaare

Vellai aadai uduththi
Enthan nesarin munnil
Alleluya Paadiduvean -2

1.Neenda naalaai perum aavalaai
Kaaththiruntha enthan nesarai
Matchiyaagave kaankindra neram
Avar maarpil saainthiduvean

2.Naathare umakkaai sevai seiththaal
Neerum ennai kanam seiveere
Alikkintteerea vegumaanangal
Avai thaane kireedangalaai

3.Neethimaangal aana thooyargal
Jeevanai athurantha veerargal
Veenaigal eanthi paadal paadugaiyil
Naanum sernthu paadiduvean

4.Kaigalaal kattaatha puthu erusalem
Nagaramathil sathaakaalamum naan
Manavaattiyaai naan
Paranodu sernthu vaazhuvean

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post