Mannil Pookkal Christmas Song Lyrics

Mannil Pookkal Tamil Christmas Song Lyrics Sung By. Dinamum Ummodu Team.

Mannil Pookkal Christian Song Lyrics in Tamil

மண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம்
விண்ணில் தூதர் கொண்டாடியாட
விண்மைந்தன் வந்தார்
நல்கீதம் தந்தார்
விண்மீன்கள் ஜெலித்து மின்னும்
இனிய தருணம்

ஏழை எந்தன் உள்ளம் மகிழ பிறந்தார்
ஏற்ற தாழ்வு மறைய குடிலில் தவழ்ந்தார்
நற்செய்தி கேட்டு
சந்தோஷமாக
உள்ளங்கள் பொங்கி இயேசு பாலன் வாழ – மண்ணில்

மண்ணோர் பாவம் நீக்க உலகில் வந்தாரே
கடவுள் அன்பை உலகம் அறிய செய்தாரே
மேய்ப்பர்கள் கூடி
உற்சாகமாக
ஆனந்த கானம் பாடி இறையை வாழ்த்த – மண்ணில்

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post