Mannin Makkalaiyellam Song Lyrics
Mannin Makkalaiyellam Vinnodu Uyarththa Yesu Rajan Piranthaar Mannil Sorgam Thondra Maattu Tamil Christmas Song Lyrics.
Mannin Makkalaiyellam Christmas Song in Tamil
மண்ணின் மக்களையெல்லாம் விண்ணோடு
உயர்த்த இயேசு ராஜன் பிறந்தார்
மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டு
தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார்
தேவா தூதர் பாடும் அல்லேலூயா கீதம்
இடையர்கள் பாடினார் – கேட்டு (2)
1. வானத்தில் மின்னும் விண்மீன்கள் எல்லாம்
தூங்குகின்ற பாலனை பார்கின்றதே
சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் துறந்தே
மனிதனாய் மண்ணில் பிறந்தாரே
2. இருளினை போக்கும் நிலவினை போல
இயேசுவின் பூமுகம் ஜொலிக்கின்றதே
சிகப்பான ரோஜா இதழினை போல
இயேசுவின் பாதங்கள் தெரிகின்றதே
Mannin Makkalaiyellam Christmas Song in English
Mannin Makkalaiyellam Vinnodu
Uyarththa Yesu Rajan Piranthaar
Mannil Sorgam Thondra Maattu
Thozhuvaththil Ezhaikolam Yettraar
Deva Thoothar Paadum Alleluya Geetham
Idaiyargal Paadinar – Kettu (2)
1. Vaanaththil Minnum Vinmeengal Ellam
Thoongukindra Baalanai Paarkindrthae
Sorkaththin Sugangal Ellam Thuranthae
Manithanaai Mannil Piranthaarae
2. Irulinai Pokkum Nilavinai Pola
Yesuvin Poomugam Jolikindrathae
Sikappaana Roja Ithazhinai Pola
Yesuvin Paathangal Therikindrathae
Comments are off this post