Mannulagai Meetka Song Lyrics

Mannulagai Meetka Indru Vinnai Vittu Vnthavarai Paadungal Mannavanaam Thaaveethin Mainthananavan Tamil Christmas Song Lyrics.

Mannulagai Meetka Christmas Song in Tamil

மண்ணுலகை மீட்க இன்று
விண்ணை விட்டு வந்தவரை பாடுங்கள்
மன்னவனாம் தாவீதின் மைந்தனானவன்
திருப்புகழை பாடுங்கள்
பாடுங்கள் பாடுங்கள்
மன்னவனின் திருப்புகழை பாடுங்கள்

1. ஏரோது மன்னனின் தீராத
திட்டங்களை தகர்த்தவர் அவரே
தீராத பாவங்கள் தீர்த்திடவே
பூவுலகில் வந்தவர் அவரே

2. பரமன் இயேசு பிறப்பினை அறிந்திட்ட
ஆயரும் அறிவித்தனரே
பரம சேனை திறலுமே பாலனை
புகழ்தினிதே ஆர்பரித்தனரே

3. துயரத்தை மாற்றிட துதியின் உடை
தந்திட வந்தவர் அவவரே
அபாயம் தேடி வருவோர்க்கு மதுரமாம்
வாழ்வுதனை தருபவர் அவரே

Mannulagai Meetka Christmas Song in English

Mannulagai Meetka Indru
Vinnai Vittu Vnthavarai Paadungal
Mannavanaam Thaaveethin Mainthananavan
Thirupugalai Paadungal
Paadungal Paadungal
Mannavanin Thirupugalai Paadungal

1. Yerothu Mannanin Theraatha
Thittangalai Thagarththavar Avarae
Theeraatha Paavangal Theerththidavae
Poovulagil Vanthavar Avarae

2. Paraman Yesu Pirappinai Arinthitta
Aayarum Ariviththanarae
Parama Senai Thiralumae Paalanai
Pugalthinithae Aarpariththanarae

3. Thuyaraththai Maatrida Thuthiyin Udai
Thanthida Vanthavar Avavare
Apayam Thedi Varuvorkku Mathuramaam
Vaazhvuthanai Tharupavar Avarae

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post