Manthai Meikkum Meipparkalae Christmas Song Lyrics

Manthai Meikkum Meipparkalae Payam Vaenndaam Narseythi Ontu Naan Arivippaen Payam Vaenndaam Pethlaekaem Tholuvathil Tamil Christmas Song Lyrics.

Manthai Meikkum Meipparkalae Christian Song Lyrics in Tamil

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே
பயம் வேண்டாம்
நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்
பயம் வேண்டாம்
பெத்லேகேம் தொழுவத்தில்
பயம் வேண்டாம்
ரட்சகனாய் பிறந்ததை
மகிழ்ச்சியாய் அறிவிப்போம்

1. ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி
ஏழ்மையின் கோலமாய்
கன்னி மரியின் மடியினில்
பிறந்தார் இயேசு பாலன் -2
பிறந்தார் இயேசு பாலன்
கன்னியின் மடியினில் -2

2. ஒளியாய் உலகில் உதித்திட்டார்
விழிப்போல் நம்மை காத்திட
அழியா வாழ்வை தந்திட
அவனியில் பிறந்தார் இயேசு -2
அவனியில் பிறந்தார் இயேசு
அழியா வாழ்வை தந்திட -2

3. மானிடர் பாவம் தீர்த்திட
மனிதனாய் பாவமானார்
அன்பின் சொரூபியாம் இயேசுவை
என்றும் போற்றி பாடுவோம் -2
என்றும் போற்றி பாடுவோம்
அன்பின் சொரூபியாம் இயேசுவை -2

Manthai Meikkum Meipparkalae Christian Song Lyrics in English

Manthai Maeykkum Maeypparkalae
Payam Vaenndaam
Narseythi Ontu Naan Arivippaen
Payam Vaenndaam
Pethlaekaem Tholuvathil
Payam Vaenndaam
Ratchakanaay Piranthathai
Makilchiyaay Arivippom

1. Aesaayaa Theerkkar Uraithap
Pati Aelmaiyin Kolamaay
Kanni Mariyin Matiyinil
Piranthaar Yesu Paalan -2
Piranthaar Yesu Paalan
Kanniyin Matiyinil -2

2. Oliyaay Ulakil Uthithittar
Vilippol Nammai Kaathida
Aliyaa Vaalvai Thanthida
Avaniyil Piranthaar Yesu -2
Avaniyil Piranthaar Yesu
Aliyaa Vaalvai Thanthida -2

3. Maanidar Paavam Theerthida
Manithanaay Paavamaanaar
Anpin Soroopiyaam Yesuvai
Entum Potti Paaduvom -2
Entum Potti Paaduvom
Anpin Soroopiyaam Yesuvai -2

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post