Stephen Raj – Maravamalae Song Lyrics
Maravamalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stephen Raj
Maravamalae Christian Song Lyrics in Tamil
மறவாமலே நினைத்தீரைய்யா (2)
முழு மனதோடு தினம்
உம்மை துதிப்பேனைய்யா
மறவாமலே மறவாமலே (2)
மறவாமல் நினைத்தீரைய்யா
முழுமனதோடு துதிப்பேன்னைய்யா (2)
1)அதிகாலை நீர் எழுப்பி விட்டு
துதிபாடி உயர்த்திட செய்தீரைய்யா (2)
சோதனை காலத்தில் சோர்ந்திடாமல் (2)
சுகம் தந்து பெலன் தந்து காத்தீரைய்யா (2)
2)சபை என்னை மறந்தாலும் சறுக்காமலே
உம் துணை சார்ந்து வாழ்ந்திட செய்தீரைய்யா-2
சாவாமை உள்ளவர் நீர் தானைய்யா (2)
சகலமும் தந்தென்னை காத்தீரைய்யா (2)
3)வருஷத்தை உம்முடைய நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்திட செய்தீரைய்யா-2
பாதைகள் எல்லாமே நெய்யாகவே (2)
பொழிந்தருள செய்தீரே என் இயேசைய்யா (2)
Maravamalae Christian Song Lyrics in English
Maravamalae Ninaiththeeraiya -2
Muzhu manathodu thinam
Ummai thuthippenaiyya
Maravamalae Maravamalae
Maravamal ninaiththeeraiya
Muzhu manathodu thuthippenaiyya -2
1.Athikaalai neer ezhuppi vittu
Thuthi paadi uyarththida seitheeraiyya-2
Sothanai kaalaththil sornthidaamal-2
Sugam thanthu belan thanthu kaththeeraiyya-2
2.Sapai ennai maranthaalum sarukkaamale
Um thunai saarnthu vaazhnthida seitheeraiyya-2
Saavamai ullavar neer thanaiyya-2
Sagalamum thanthennai kaththeeraiyya-2
3.Varushaththai ummudaiya nanmaiyinaal
Mudi sootti magizhnthida seitheeraiyya-2
Paathaigal ellaame seiyaagave-2
Pozhintharula seitheere en yesaiyya-2
Comments are off this post