Maria Ramesh – Kalvaariyil Enakaga Song Lyrics
Kalvaariyil Enakaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Maria Ramesh, Praiselin Stephen
Kalvaariyil Enakaga Christian Song Lyrics in Tamil
கல்வாரியில் எனக்காக தேவன் மரித்தாரே
சிலுவையில் எனக்கென்று ஜீவன் கொடுத்தாரே
தேவன் மரித்தாரே ஜீவன் கொடுத்தாரே
சிந்திப்பாயா? சிந்திப்பாயா?
மனமே தினமும் சிந்திப்பாயா?
சந்திப்பாயா? சந்திப்பாயா?
கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா?
1.ஒவ்வொரு நாளும் சாத்தான்
உன்னை நெருங்கி வரும் போது
வேத வசனம் எழுதியுள்ளது
என்றே நீ ஜெயம் கொள்ளு
என்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது
இன்றே நீ கண்டுகொள்ளு
கிறிஸ்துவின் குணம் போல்
அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு
2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்
நடக்கச் சொல்லி தந்திடும்போது
நடக்க பற்றிக்கொள்ளு
பரிந்து பேசும் காலம் முடியும்
இப்போதே கற்றுக் கொள்ளு
காலம் முடிந்தால் கதவு மூடும்
எங்கே நீ பெலம் கொள்ளு
3.ஒவ்வொரு ஆண்டும் முடியும்போது
பாவத்தை எண்ணிக்கொள்ளு
கடைசி ஆண்டும் கடந்து போகும்
கர்த்தரை பற்றி கொள்ளு
என்னென்ன தீர்மானம் எடுக்க வேண்டும்
உடனே செயல்படு
அல்லேலூயா என்றார்ப்பரிக்கின்ற ஜனத்தில்
நீ சேர்ந்துகொள்ளு
Kalvaariyil Enakaga Christian Song Lyrics in English
Kalvariyil enakkaga thevan marithare
Siluvaiyil enakendru jeevan koduthare
Thevan marithare jeevan koduthare
Sinthippaya? sinthippaya?
Maname thinamum sinthippaya?
Sinthippaya? sinthippaya?
Christhuvai neeyum santhippaya?
1.Ovvoru naalum saththaan
Unnai nerungi varum pothu
Vetha vasanam ezhuthiyullathu
Endre nee jeyam kollu
Ennenna kunangal unnidam ullathu
Indre nee kandu kollu
Christhuvin kunam pol
Athuvum maara jepathil patri kollu
2.Aviyanavar namakkullaga sagala sathiyathil
Nadakka solli thanthidum pothu
Nadakka patri kollu
Parinthu pesum kalam mudiyum
Ippothe katru kolli
Kalam mudinthal kathavu moodum
Enge nee pelam kollu
3.Ovvoru aandum mudiyum pothu
Pavathai enni kollu
Kadaisi aandum kadanthu pogum
Kartharai patri kollu
Ennenna theermanam edukka vendum
Udane seyal padu
Alleluya endraarparikindra janathil
Nee srnthu kollu
Comments are off this post