Maruvazhvu – Reenukumar Song Lyrics

Maruvazhvu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Reenukumar.

Maruvazhvu Song Lyrics in Tamil

பல்லவி:
நீர் மட்டும் அன்று இல்லை என்றால்,
இன்று மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா

Chorus

உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ?
உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ?
என்னை உள்ளளவும் மறவாதவர்,
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே.

என் எதிர்காலமும் உன் கையிலே,
எதற்குமே நான் அஞ்சிலேன்.
இந்நாள்வரையும் இந்நாள்வரைக்கும்
தாங்குவதும் சுமப்பதும் நீங்கதானே,
இந்நாள்வரையும் இந்நாள்வரைக்கும்
என் தாயும் என் தந்தையும் நீங்கதான்.

Maruvazhvu Song Lyrics in English

Pallavi:
Neer Mattum Andru Illai Endraal,
Indru Marunaalo Maruvaazhvo Kandiruppenaa

Chorus:

Um Ullangaiyil Varaindhadhai Marappeero?
Um Saayalaai Padaiththadhai Veruppeero?
Ennai Ullalavum Maravaadhavar,
Karai Serkkum Karththar Neere.

En Edhirkaalamum Un Kaiyile,
Edharkkume Naan Anjilen.
Innaalvaraiyum Innaalvaraikkum
Thaanguvadhum Sumappadhum Neengathaane,
Innaalvaraiyum Innaalvaraikkum
En Thaayum En Thandhaiyum Neengathaan.

Advertisement