Meiyana Oli Song Lyrics
Meiyana Oli Irulaana Ulagathiley Oliyaga Vantharaam Unnaiyum Ennaiyum Tamil Christmas Song Lyrics Sung By. Ranjini.
Meiyana Oli Christian Song Lyrics in Tamil
இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம் – 2
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம் – 2
1. மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம் – 2
2. ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம் – 2
Meiyana Oli Christian Song Lyrics in English
Irulaana Ulagathiley
Oliyaga Vantharaam
Unnaiyum Ennaiyum
Oliyaay Maatrida Vantharaam – 2
Balagan Yesu Pirantharaam
Dheva Kumaran Vantharaam
Immanuel Indru Pirantharaam
Ratchagar Yesu Vantharaam – 2
1. Meiyaana Oliyaay
Boomiku Irangi Vantharaam – 2
Ulagathiley Vantha Entha Manushanaiyum
Pragaasippika Vantharaam – 2
2. Jeeva Oliyaay
Boomiku Irangi Vantharaam – 2
Marana (Paava) Iruliley Vazhum Makkalai
Meetidavey Vantharaam – 2
Comments are off this post