Mel Veettu Christian Song Lyrics
Mel Veettu Kaattru Abishega Kaattru Tamil Christian Song Lyrics From the Album Akkini Aaradhanai Vol 16 Sung By. Paul Thangiah.
Mel Veettu Christian Song Lyrics in Tamil
மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
தேசத்தில் வீச வேண்டுமே
என் (எம்) சபைகலெல்லாம்
நிரம்ப வேண்டுமே (2)
ஊற்றுமே இன்று ஊற்றுமே
ஒரு மகிமையான பின்மாரியை (2)
நான் நிரம்பி வழிய நிரம்பி வழிய ஊற்றுமே
என்னை அபிஷேக நதியாக மாற்றுமே (2)
1. நான் பேசும் பாஷை பட்டணத்தார் காதில்
தேவா உம் மகத்துவமாய் கேட்கவே (2)
இரட்சிப்பின் (எழுப்புதலின்) வாசம் பட்டணத்தில்
வீச தேவா உம் ஆவியை ஊற்றுமே (2)
2. ஸ்தேவானைப் போல தைரியமாய் நின்று
தேசங்களில் சத்தியத்தை பேசவே (2)
சுவிசேஷ தடையை தேசத்தில் உடைக்க தேவா
உம் ஆவியை ஊற்றுமே (2)
3. அபிஷேகம் பெற்ற (கொண்பு தரிசனம் பெற்ற (கொண்ட)
வாலிப சந்ததி வேண்டுமே (எழும்பவே) (2)
சபைகளில் எல்லாம் வாலிபர் மேலே
தேவா உம் ஆவியை ஊற்றுமே (2)
Mel Veettu Christian Song Lyrics in English
Mael Veettu Kaattru Abishega Kaattru
Desathil Veesa Vaendumae
Yen (Em) Sabaigalellaam
Niramba Vaendumae (2)
Ootrumae Indru Ootrumae
Oru Magimaiyaana Pinmaariyai (2)
Naan Nirambi Vazhiya Nirmabi Vazhiya Ootrumae
Ennai Abhishega Nadhiyaaga Maatrumae (2)
1. Naan Paesum Baashai Pattanathaar Kaadhil
Deva Um Magathuvamaay Kaetkavae (2)
Ratchippin (Yezhuppudhalin) Vaasam Pattanathil
Veesa Deva Um Aaviyai Ootrumae (2)
2. Sthevaanai Pola Dhairiyamaay Nindri
Desangalil Sathiyathai Paesavae (2)
Suvisaesha Thadaiyai Desathil Udaikka Deva
Um Aaviyai Ootrumae (2)
3. Abhishaegam Paettra (Konda) Darisanam Paettra (Konda)
Vaaliba Sandhadhi Vaendumae (Ezhumbavae) (2)
Sabaigalil Yellaam Vaalibar Maelae
Deva Um Aaviyai Ootrumae (2)
Keyboard Chords for Mel Veettu
Comments are off this post