Michael Samraj – Naan Thaan Sathaan Song Lyrics

Naan Thaan Sathaan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Michael Samraj

Naan Thaan Sathaan Christian Song Lyrics in Tamil

முட்டைக் கண்ண உருட்டிக்கிட்டு
கொள்ளி வாயக் காட்டிக்கிட்டு
நாக்கத் தொங்க போட்டுக்கிட்டு
கருப்பு கவுனப் மாட்டிக்கிட்டு
தலையில் ரெண்டு கொம்போட
இருப்பேன்னு நினைக்காதே

பாஸ்டர் போல நானிருப்பேன்
பாதிரியார் போலிருப்பேன்
சாந்தமான முகத்தோடு சாதுவைப்
போல் நானிருப்பேன்
உலகத்திலே உயர்வான
ஊழியக்காரன் போலிருப்பேன்
நாகரீகப் பேச்சாலே நவரசமாய் ஆடிப் பாடி
ஆண்டவரின் பேரைச் சொல்லி
ஆட்டையைத் தான் போட்டிடுவேன்
ஆளுகள செட்டப் பண்ணி
அதிசயங்கள் நடக்குதென்பேன்

நான் தான் சாத்தான்
நான் தான் சாத்தான்

1.சி எஸ் ஐ என்றாலும் ஆர் சி என்றாலும்
பெந்தேகோஸ்தே என்றாலும் எந்த சபையானாலும்
சபைகளில் பாகுபாடு நான் மட்டும் பார்ப்பதில்லை
நியாயம் எனக்கு இல்லை தர்மத்திற்கு நான் எதிரி
பொய்யும் புரட்டும் எனக்கு வாய் திறந்தால் வந்து விழும்
வசனத்தைப் புரட்டிப் பேசும் வித்தைக்காரன் நான் தானே

2.இச்சை அடக்கத்தையே இல்லாமல் செய்திடுவேன்
பதவி ஆசை காட்டி பாதியிலே மடங்கடிப்பேன்
கடவுளை விட்டு விலக்கி வைத்திருப்பேன்
கள்ளப் போதனைகள் கணக்கில்லாமல் உருட்டிடுவேன்
கள்வர் கூட்டம் ஒன்றை கச்சிதமாய் வைத்திருப்பேன்
கர்த்தரின் ஆலயத்தை கள்ளர் குகையாக்கிடுவேன்

Naan Thaan Sathaan Christian Song Lyrics in English

Muttai kanna uruttikittu
Kolli vaaya kaattikittu
Naakka thonga pottu kittu
Karuppu kavuna maatti kittu
Thalaiyil rendu kompoda
Iruppenu ninaikkathe

Pastor pola naaniruppen
Paathiriyaar poliruppen
Santhamana mugaththodu saathuvai
Pol naaniruppen
Ulagaththile uyarvaana
Oozhiyakkaaran poliruppen
Naagareega pechchaale navarasamaai aadi paadi
Andavarin perai solli
Aattaiyai thaan pottiduven
Aalugala settap panni
Athisayangal nadakkuthenpen

Naan thaan saththaan
Naan thaan saththaan

1.C.S.I endralum R.C endralum
Penthacosthe endralum entha sapaiyanalum
Sapaigalil pagupadu naan mattum parppathillai
Niyayam enakku illai tharmaththirku naan ethiri
Poyyum purattum enakku vaai thiranthaal vanthu vizhum
Vasanaththai puratti pesum viththaikkaran naan thane

2.Ichchai adakkaththaiye illamal seithiduven
Pathavi aasai kaatti pathiyile madangadippen
Kadavulai bvittu vilakki vaiththiruppen
Kalla pothanaigal kanakkillaamal uruttiduven
Kalvar kottam ondrai kachchithamaai vaiththiruppen
Karththarin aalayaththai kallar kugaiyaakkiduven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post