MK Paul – Aadharipaar Song Lyrics
Aadharipaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. MK Paul
Aadharipaar Christian Song Lyrics in Tamil
ஆதரிப்பார் நீர் கவலைப்படாதே
அன்பின் பிதா உன்னை மறவாரே (2)
சேதம் வராமல்
காத்திடுவாரே
உன் விசுவாசம் நீங்கிடாதே(2)
1.அவர் உள்ளம் கையில் நீ இருப்பதை
மறந்து போனாயோ என் மகனே (2)
அவர் சித்தம் இன்றி உன் தலையில்
ஓர் முடியும் தரையில் விழுந்திடுமோ (2)
2.தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
உன்னை அறிவேன் என்றாரே (2)
முதிர் வயதாகும் வரையிலும் உன்னை
தாங்கி சுமப்பேன் என்றாரே(2)
3.சோதனைக்காரன் வந்திடுவானே
உன்னை சோர்வுற செய்வானே(2)
தைரியத்தை நீ விட்டுவிடாதே
முடிவில் நீ ஜெயம் பெறுவாயே (2)
Aadharipaar Christian Song Lyrics in English
Aadharippar neer kavalaippadaathae
Anbin pithaa unnai maravaarae(2)
Satham varaamal
Kaaththiduvaarae
Un visuvasham neekkidaathae(2)
1.Avar ullam kaiyil nee iruppathai
Maranthu poonaayoo en maganae(2)
Avar sittam indri Un thalaiyil
Orr mudiyum tharaiyil vilunthidumo(2)
2.Thayin karbathil irukkum poluthae
Unnai ariven endraarae(2)
Muthir vayathaakum varaiyilum unnai
Thaanki sumappen endraarae(2)
3.Soothanaikkaran vanthiduvaanae
Unnai soorvura seivaanae(2)
Thariyaththai nee vittuvidathae
Mudivil nee jeyam peruvayae(2)
Comments are off this post