Mohan – Thudhigalin Mathiyil Song Lyrics
Thudhigalin Mathiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Mohan
Thudhigalin Mathiyil Christian Song Lyrics in Tamil
துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கு பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திரரே
எனக்குள் வாசம் செய்யும்
நீர் எனக்குள் வாசம் செய்யும்
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை- 2
என்னை இரச்சித்தீரே
உமக்கு ஸ்தோத்திரம் – 2
உந்தன் இரத்தத்தினால் – 2
என்னை கழுவினீர்- 2
என்னை மீட்டுக் கொண்டீர்
உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால்
என்னை உயர்த்தினீர்
Thudhigalin Mathiyil Christian Song Lyrics in English
Thuthigalin mathiyile vaasam seipavare
Thuthikku paaththirare
Ella thuthikkum pathirare
Enakkul vaasam seiyum
Neer enakkul vaasam seiyum
Aarathanai umakku aarathanai
Aarathanai thuthi aarathanai-2
Ennai iratchitheere
Umakku sthothiram-2
Unthan iraththathinal-2
Ennai kazhuvineer-2
Ennai meettu kondeer
Umakku sthothiram
Unthan kirubaiyal
Ennai uyarthineer
Comments are off this post