MosesKumar – Aaruthal Tharubavar Neere Song Lyrics

Aaruthal Tharubavar Neere Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. MosesKumar, Aaron Bala

Aaruthal Tharubavar Neere Christian Song Lyrics in Tamil

காயங்கள் நிறைந்த என் வாழ்க்கையில்
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
கண்ணீர் கடலில் முழ்கினே
உதவி செய்ய யாரும் இல்லை

யாரும் இல்லை (4)
உம்மை போல யாரும் இல்லை (இயேசுவே) (2)

1.ஆறுதல் தருபவர் நீரே
அரணாய் இருப்பவரே -எனக்கு-(2)
தீங்கு நாளிலும் துணையாய் நின்றிட (2)
சோர்ந்த போதெல்லாம் பெலன் தந்து காத்திட (2)

2.உதவி செய்பவர் நீரே
உயர்த்தி வைப்பவரே-எனக்கு- (2)
என் நெருக்கத்திலும் உதவி செய்திட (2)
விழுந்த போதெல்லாம் கரம் பற்றி உயர்த்திட
விழுந்த போதெல்லாம் என்னை தூக்கி சுமந்திட

Aaruthal Tharubavar Neere Christian Song Lyrics in English

Kayangal nirantha en vaalkaiyil
Aaruthal solla yarum illai
Kanneer kadalil mulginae
Uthavi seiya yarum illai

Yarum illai (4)
Ummai pola yarum illai (iyesuvae) (2)

1.Aaruthal Tharubavar Neere
Aranaai iruppavarae -Enaku-2
Theenku naalilum thunaiyaai nindrida (2)
Sorntha pothellam pelan thanthu kattida (2)

2.Uthavi seibavar neerae
Uyarthi vaippavarae -Enaku-2
En nerukathilum uthavi seithida (2)
Viluntha pothellam karam pattri uyarthida
Viluntha pothellam ennai thuki sumanthida

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post