Munnanai Meethinil Christmas Song Lyrics
Munnanai Meethinil Thuyavane Kandhail Uditha Suriyane Tamil Christmas Song Lyrics Sung By. Preethi Esther Emmanuel.
Munnanai Meethinil Christian Song Lyrics in Tamil
முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே -2
விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே
முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே
1. நித்திய வாழ்வு மலர்த்திடவே
தெய்வத்தின் அவதாரமே -2
தாழ்மையாய் வந்த மன்னவனே
எத்தனை கண் நோக்குமே
விண்வெளி கூட்டம் விண் மீதிலே
மெய் அன்பின் ஜீவ ஒளி வீசவே
பார் எங்கும் ஒலிக்கும் அவர் நாமமே
முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே
விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே
2. அற்புத பாலன் உதித்ததினால்
பாரெங்கும் பேரின்பமே
தெய்வீக மேன்மை இறங்கிடுமே
இல்லத்தில் சமாதானமே
மெய் அன்பின் தேவன் மண் மீதிலே
வாழ்விற்கு நல்ல வழி காட்டவே
ரட்சகர் பிறந்தார் இப்பூவிலே
முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே -2
விண்ணின் மேன்மை துறந்தவரே
ஏன் இந்த கோலம் என் நேசரே
வேதத்தின் வசனம் இதே
முன்னணை மீதினில் தூயவனே
கந்தையில் உதித்த சூரியனே
Munnanai Meethinil Christian Song Lyrics in English
Munnanai Meethinil Thuyavane
Kandhail Uditha Suriyane -2
Vinnin Maenmai Thuranthavare
Yaen indha Kolam Yen Nesare
Vethathin Vasanam Idhae
Munnanai Meethinil Thuyavane
Kandhail Uditha Suriyane
1. Nithiya Vazhvu Malardhidave
Deivathin Avatharame -2
Thazhmaiyai Vanda Mannavane
Yenthanai Kan Nokkume
Vinvelli Kootam Vinmithilae
Meianbin Jeeva Oli Visave
Paar Yengum Olikkum Avar Naamame
Munnanai Meethinil Thuyavane
Kandhail Uditha Suriyane
Vinnin Maenmai Thuranthavare
Yaenindha Kolam Yen Nesare
Vethathin Vasanam Idhae
2. Arpudha Paalan Udhithadhinaal
Paarengum Perinbamae
Deiveega Menmai irangidumae
illaththil Samadhanamae
Mei Anbin Devan Man Meedhilae
Vaazhvirkku Nalla Vazhi Kaattavae
Ratchagar Pirandhaar ippoovilae
Munnanai Meethinil Thuyavane
Kandhail Uditha Suriyane
Vinnin Maenmai Thuranthavare
Yaen indha Kolam Yen Nesare
Vethathin Vasanam Idhae
Munnanai Meethinil Thuyavane
Kandhail Uditha Suriyane
Comments are off this post