Muthirai Modhiram Stella Ramola and Daniel Davidson Song Lyrics

Muthirai Modhiram Stella Ramola and Daniel Davidson Song Lyrics in Tamil and English

Muthirai Modhiram Song Stella Ramola and Daniel Davidson Lyrics in Tamil

1.முத்திரை மோதிரம் நீயே
உன்னை நான்
தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளங்கையில்
வரைந்து வைத்தேன் கண்ணே
என் கண்ணின் மணியும் நீயே

2.நான் உன்னை மறப்பதில்லை
நீ எந்தன் செல்ல பிள்ளை
உன்னை போதித்து விசாரித்து
என் வழிகளில் நடக்கச் செய்வேன்
ஒளி சுடராக மாற்றிடுவேன்

3.தாயையைப் போல
உன்னைத் தேற்றி
அன்பின் ஆவியை ஊற்றி
உன்னை மரண இருளின்
பள்ளத்தாக்கில்
ஒளி பெறச் செய்திடுவேன்
உன்னை ஜெயமாய் நடத்திடுவேன்

4.உந்தன் ஆத்ம நண்பனாக
காப்பேன் என்றென்றுமாக
நீ கேட்டதெல்லாம் தரும்படிக்கு
துணையாக நின்றிடுவேன்
வாழ்ந்து சுகமாய் இருக்கச் செய்வேன்

5.முத்திரை மோதிரம் நீயே
உன்னை நான்
தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளங்கையில்
வரைந்து வைத்தேன் கண்ணே
என் கண்ணின் மணியும் நீயே

Muthirai Modhiram Stella Ramola and Daniel Davidson Song Lyrics in English

1. Muthirai Modhiram Neeyae
Unnai Naan Therindhu Kondaen
Endhan Ullankaiyil
Varaindhu Vaithaen Kannae
En Kannin Maniyim Neeyae

2. Naan Unnai Marapadhillai
Nee Endhan Chella Pillai
Unnai Bodhithu Visarithu
En Vazhigalil Nadaka Sevaenae
Oli Chudaraai Maatriduvaenae

3.Thaaiyai Pol Unnai Thaetri
Anbin Aaviyai Ootri
Unnai Marana Irulin Palla Thaakil
Oli Pera Seidhiduvenae
Unnai Jeyamaai Nadathiduvaenae

4.Undhan Athma Snegidhanaga
Kaapaen Endrendrumaaga
Nee Kaetadhellam Tharum Bhadikku
Thunaiyaai Nindriduvaenae
Vazhndhu Sugamaai Iruka Seivenae

5.Muthirai Modhiram Neeyae
Unnai Naan Therindhu Kondaen
Endhan Ullankaiyil Varaindhu Vaithaen
Kannae  En Kannin Maniyim Neeyae

Other Songs from No Information Album

Comments are off this post