Naan Aarathikka Christian Song Lyrics

Naan Aarathikka Veroru Deivamillai Naan Ummaiyae Aarathippaen Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.

Naan Aarathikka Christian Song Lyrics in Tamil

நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே (2)
நான் ஆராதிக்கும் தெய்வம் என்னை நேசிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம் என்னை விசாரிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம் என்னை வனைந்திடும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை உயர்த்திடும் தெய்வம்

1. இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்
இரையாதே என்று கட்டளை கொடுத்தவர்
காற்றையும் கடலையும் அடக்க வல்லவர் (2)
கடினமானதென்று ஒன்றும் இல்லாதவர்
நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே துதிக்கின்றேன் இயேசுவே (2)

2. மனிதர்கள் மேல் மனதுருக்கம் கொண்டவர்
மரித்தோரை எழுப்பி அற்புதம் செய்தவர்
மாறாத அன்பினை தந்த மன்னவர் (2)
மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர்
நான் பணிந்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே பணிகின்றேன் இயேசுவே (2)

3. ஊழியத்தில் அபிஷேகம் தந்தவர்
கிருபைகள் தந்து உயர்த்தி வைத்தவர்
பரிசுத்த வல்லமை பெருக செய்தவர் (2)
ஆவியின் வரங்களால் இன்றும் நிறைப்பவர்
நான் உயர்த்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே உயர்த்துவேன் இயேசுவே (2)

4. வாலிபரை அபிஷேகம் செய்பவர்
உலகத்தை கலக்க தெரிந்து கொண்டவர்
எழுப்புதல் உன்னால் பரவ செய்பவர் (2)
ஜெபத்தின் ஆவியால் இன்றே நிறைப்பவர்
நான் தொழுதிட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே தொழுதிடுவேன் இயேசுவே (2)

Naan Aarathikka Christian Song Lyrics in English

Naan Aarathikka Veroru Deivamillai
Naan Ummaiyae Aarathippaen Yesuvae (2)
Naan Aarathikkum Deivam Ennai Nesikkum Deivam
Naan Aarathikkum Deivam Ennai Visarikkum Deivam
Naan Aarathikkum Deivam Ennai Vanaindhidum Deivam
Naan Aarathikkum Deivam
Ennai Uyarthidum Deivam

1. Iyarkkaiyin Mel Adhikaaram Ullavar
Iraiyaadhae Endru Kattalai Koduthavar (2)
Kaatraiyum Kadalaiyum Adakka Vallavar (2)
Kadinamaanadhendru Ondrum Illaadhavar
Naan Thuthithida Veroru Deivamillai
Naan Ummaiyae Thuthikindren Yesuvae (2)

2. Manidhargal Mel Manadhurukkam Kondavar
Marithorai Ezhuppi Arpudham Seidhavar
Maraadha Anbinai Thandha Mannavar (2)
Maandhargal Paninthida Endrum Thagundhavar
Naan Panindhida Veroru Deivamillai
Naan Ummaiyae Panigindren Yesuvae (2)

3. Oozhiyathil Abishekam Thandhavar
Kirubaigal Thandhu Uyarthi Vaidhavar
Parisudha Vallamai Peruga Seidhavar (2)
Aaviyin Varangalaal Indrum Niraippavar
Naan Uyarthida Veroru Deivamillai
Naan Ummaiyae Uyardhuven Yesuvae (2)

4. Vaalibarai Abishegam Seibavar
Ulagathai Kalakka Therindhu Kendavaar
Ezhupudhal Unnal Parava Seibavar (2)
Jabathin Aaviyaal Indrae Niraippavar
Naan Uyarthida Veroru Deivamillai
Naan Ummaiyae Thozhuthiduven Yesuvae (2)

Keyboard Chords for Naan Aarathikka

Other Songs from Thendrale Vol 2 Album

Comments are off this post