Debora Ramamoorthy – Naan Amarndhirundhu Song Lyrics
Naan Amarndhirundhu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Debora Ramamoorthy
Naan Amarndhirundhu Christian Song Lyrics in Tamil
நான் அமர்ந்திருந்து நீரே தேவன்
என்று அறிந்து கொள்வேன் – 2
வல்லமை உடையவர்
மகிமையானவைகள் செய்கிறார்
அவர் நாமம் பரிசுத்தம் உள்ளது – 2
1.வியாதி எல்லாம் நீங்கி போகுதே
வருத்தம் எல்லாம் விலகி போகுதே – 2
வறுமை இன்று செழிப்பாகுதே
என் பாத்திரம் நிரம்பி வழியுதே – 2
குறைவுகள் நிறைவாகுதே
பலவீனம் பெலனாகுதே – 2
2.தடைகள் எல்லாம் தகர்ந்து போகுதே
தாமதங்கள் முடிவடையுதே – 2
மனிதனின் வார்த்தை இன்று செயல் இழக்குதே
உம் வார்த்தை என்னில் நிறைவேறுதே – 2
காரியம் வாய்க்கின்றது
மாறுதலாய் முடிகின்றது – 2
Naan Amarndhirundhu Christian Song Lyrics in English
Naan Amarndhirundhu neere Thevan
Endru Arinthu kolvean -2
Vallamai udaiyavar
Magimaiyanavaigal seikiraar
Avar naamam parisuththam ullathu -2
1.Viyaathi ellaam neengi poguthe
Varuththam ellaam vilagi poguthe -2
Varumai indru sezhippaaguthe
En paththiram nirampi vazhiyuthe -2
Kuraivugal niraivaaguthe
Palaveenam Belanaaguthe -2
2.Thadaigal ellaam thagarnthu poguthe
Thamathangal mudivadaiyuthe -2
Manithanin varththai indru seyal izhakkuthe
Um varththai ennil niraiveruthe -2
Comments are off this post