Naan Deewana – Reenukumar Song Lyrics
Naan Deewana Song Lyrics Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reenukumar.
Naan Deewana Song Lyrics Song Lyrics in Tamil
Chorus
தீவாநா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம்தான்
தீவாநா இயேசுவில் நான்
அவர் அன்பிலே மூழ்கினேன்
நான் தீவா நான் இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர்
நாமம்தான் தீவா நான்
இயேசுவில் நான் அவர் அன்பிலே
தொழிந்தேனே கலந்தேனே
உயிர் வாழ்வேன் நான்
இயேசுதான் ஆ… நான் ஆ…
இயேசு நான் தீவாநா
1.உன் வார்த்தைக்கு செவி கொடுப்பேன்
என் மனம் போல இனி நடவேன்
உன் வழிகளை பின்பற்றுவேன்
உம் அன்பிலே மூழ்கிடுவேன்
2. உம்மை விட்டு நான் எங்கு போவேன்
எங்கு போனாலும் பிரசன்னமே
உம் சமூகத்தில் சந்தோஷமே
உம் அன்பிலே மூழ்கிடுவேன்
Bridge
உடைந்தேனே நான் அலைந்தேனே நான்
மன்னித்தீரே அரவணைத்தீரே
உந்தன் அடையாளம்
என்மேல் வைத்து மகனே
என்று என்னை அழைத்தீரே
Naan Deewana Song Lyrics Song Lyrics in English
Chorus
Deewana Yesuvil Naan
Enthan Uthattil Avar
Naamamthaan
Deewana Yesuvil Naan
Avar Anbile Moozhginen
Naan Deewana Naan Yesuvil Naan
Enthan Uthattil Avar
Naamamthaan Deewana Naan
Yesuvil Naan Avar Anbile
Thozhinthenae Kalanthenae
Uyir Vaazhven Naan
Yesuthaan Aa…
Naan Aa…
Yesu Naan Deewana
Verse 1
Un Vaarthaikku Sevi Koduppen
En Manam Pola Ini Nadaven
Un Vazhigalai Pinpatruven
Um Anbile Moozhgiduven
Verse 2
Ummai Vittu Naan Engu Poven
Engu Ponaalum Prasannamae
Um Samoogathil Santhoshamae
Um Anbile Moozhgiduven
Bridge
Udainthenae Naan Alainthenae Naan
Mannitheerae Aravanaitheerae
Unthan Adaiyaalam Enmael
Vaithu Maganae
Endru Ennai Azhaitheerae



Comments are off this post