Pr.Edwin Rose – Naan Ondrukum Uthavathavan Song Lyrics
Naan Ondrukum Uthavathavan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Edwin Rose
Naan Ondrukum Uthavathavan Christian Song Lyrics in Tamil
ஒன்றுக்கும் உதவாத பாத்திரம் நான் ஐயா
உன் கரத்தால் என்னை
ஏந்தி பயன்பட செய்திரே –2
தாயின் கருவினிலே என்னை
தெரிந்து கொண்டவரே
உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தவரே –2
ஆத்துமா நேசரே உம்மை
பாடாமல் இருப்பேனோ
ஜீவன் உள்ளவரை நான்
வாழாமல் இருப்பேனோ –2
நடத்தி வந்த பாதைகளை கண்டு
நானும் கலங்குகிறேன்
அப்பா செய்த நன்மைகளுக்காய்
நன்றியோடு துதிக்கின்றேன் -2
ஒன்றுமில்லா என்னையும் உருவாக்கியே
உயர்த்தின என் தெய்வமே
உயிருள்ள நாளெல்லாம் உன்
புகழை பாடிடுவேன் -2
Naan Ondrukum Uthavathavan Christian Song Lyrics in English
Ondrukku Uthavatha paththiram naan aiyaa
Un karaththaal ennai
Eanthi payanpada seitheere -2
Thaayin Karuvinile ennai
Therinthu kondavare
Ulagam thondrum munne
Ennai mun kuariththavare -2
Aaththuma nesare ummai
Paadamal iruppeno
Jeevan ullavarai naan
Vaazhamal iruppeno -2
Nadaththi vantha pathaigalai kandu
Naanum kalangukiren
Appa seitha nanmaigalukkaai
Nandriyodu thuthikkindrean -2
Ondrumilla ennaiyum uruvaakkiye
Uyarththina en theivame
uyirulla naalellam un
Pugazhai paadiduvean -2




Comments are off this post