Pr.Ravi Robinson – Naan Ondrumillathavan Song Lyrics
Naan Ondrumillathavan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Ravi Robinson, Pr.Asborn Sam
Naan Ondrumillathavan Christian Song Lyrics in Tamil
என்னை நடத்த வேண்டிய
வழியில நடத்துங்க
என்னை சேர்க்க வேண்டிய
இடத்திலே சேருங்க – 2
நான் ஒன்றுமில்லாதவன்
என்னை உருவாக்கிடுங்க
நான் களிமண்ணைப் போல
என்னை வனைந்து கொள்ளுங்க – 2
1.ஒப்புக்கொடுத்தேன் உங்க சித்தபடி
என்னை நடத்தி செல்லும் உங்க திட்டபடி – 2
யோனா போல தர்ஷிசுக்கு போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனைய – அந்த
யோனா போல வழிமாறி போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனையா – 2
2.எளியவனை நோக்கி பார்க்கின்றீர்
தாழ்ந்தவனை நீர் உயர்த்துகிறீர் – 2
லோத்து மனைவி போல
நானும் திரும்ப மாட்டேன்யா
திரும்பி உப்பு தூனாய்
போக மாட்டேன்யா – அந்த – 2
3.எனக்காக யாவும் செய்பவரே
எண்ணில் என்றும் இயேசு வாழ்பவரே – 2
கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல நானும் மாற வேணும்யா
அந்த கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல இரட்டிபான வரங்கள் வேணும்யா-2
Naan Ondrumillathavan Christian Song Lyrics in English
Ennai nadaththa vendiya
Vazhiyila nadathunga
Ennai serkka vendiya
Idaththila serunga-2
Naan Ondrumillathavan
Ennai uruvaakkidunga
Naan kalimannai pola
Ennai vanainthu kollunga-2
1.Oppu koduththen unga siththa padi
Ennai nadaththi sellum unga thitta padi-2
Yona pola tharsheesukku poga mattenyaa
Ninivekku pogi niraivetruvenaiyaa – Antha
Yona pola vazhi maari poga mattenyaa
Ninivekku pogi niraivetruvenaiyaa -2
2.Eliyavanai nokki paarkkindreer
Thaazhnthavanai neer uyarththukireer-2
Loththu manaivi pola
Naanum thirumpa mattenyaa
Thirumpi uppu thoonaai
Poga mattenyaa- antha-2
3.Enakkaaga yaavum seipavare
Ennil endrum yesu vaazhpavare-2
Keyaasiya pola pana aasai venaamaiya
Elisaa pola naanum maara venumyaa
Antha Keyaasiya pola pana aasai venaamaiya
Elisaa pola irattippaana varangal venumyaa -2
Comments are off this post