Naan Vazhuvaen – John Abraham Song Lyrics
Naan Vazhuvaen Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Abraham feat by Pastor John Androse; Brother Ebinesh.
Naan Vazhuvaen Song Lyrics in Tamil
என்னை அழைத்தீரே என் இயேசுவே
உம்மை மட்டும் உறுதியாய் நான் நம்புவேன்
கை விடாமல் என்னை நீர் நடத்தினீர்
நன்றி சொல்ல வார்த்தை ஒன்றும் இல்லையே-2
(Chorus)
நான் வாழுவேன் உமக்காகவே
என்றும் உயர்த்துவேன் உம்மை மட்டுமே
எந்த நிலையிலும் உம்மை நம்புவேன்
நீரே நிரந்தரம் உம்மை நம்புவேன்-2
1.குறை உள்ள பாத்திரமாய் இருந்த என்னையும்
நிரம்பி வாழ்ந்திட செய்பவரே-2
வறட்சியின் நடுவே நடந்தாலும்
நீர் ஊற்றாய் வந்தவரே-2
2.துன்பத்தின் பாதையில் நடந்து போகையில்
நிழல் போல என் பின்னே வந்தவரே-2
கால்கள் இடறாமல் சரிந்திட நேராமல்
உம் தோழில் சுமந்தவாரே-2
Naan Vazhuvaen Song Lyrics in English
Ennai azhaiththeere En Yesuve,
Ummai mattum urudhiyaai naan nambuven.
Kaividaamal ennai Neer nadaththineer,
Nandri solla vaarthai ondrum illaiye. (2)
Chorus
Naan vaazhuven umakkaagave,
Endrum uyarththuven ummai mattume.
Endha nilaiyilum ummai nambuven,
Neere nirandharam, ummai nambuven. (2)
1.Kurai ulla paaththiramaai irundha ennaiyum,
Nirambi vaazhnthida seibavare. (2)
Varatchiyin naduve nadandhaalum,
Neer ootraai vandhavare. (2)
2.Thunbaththin paadhaiyil nadandhu pogaiyil,
Nizhal pola en pinne vandhavare. (2)
Kaalgal idaramaal, sarindhida neraamaal,
Um tholil sumandhavare. (2)
