Balram Iyer – Naanovenil Song Lyrics

Naanovenil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Balram Iyer

Naanovenil Christian Song Lyrics in Tamil

நானோவெனில்… துதியின் சத்தத்தோடு பலியிடுவேன்
நானோவெனில்… எக்காள தொனியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
நானோவெனில்…பலியிடுவேன்
நானோவெனில்…ஸ்தோத்தரிப்பேன் (2)

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா… -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா… -2

1.என் இதயம் சோர்ந்து போகையில் கர்த்தரைத் துதிப்பேன்
வேண்டுதலின் சத்தம் கேட்டு கிருபை அளித்தார் (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4

2.கர்த்தரே என் இரட்சகர் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் குறை ஒன்றுமில்லையே (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4

3.என் ஆத்துமா உந்தன்மேலே தாகமாயிருக்கும்
உம்முடைய செட்டைகள் மறைவில் களிகூர்ந்திருப்பேன்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4

4.வல்லமையும் பராக்கிரமும் உள்ளவர் தேவன்
எதிரிகள் மேல் நியாயந்தீர்த்து வெற்றிகள் தருவார்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4

Naanovenil Christian Song Lyrics in English

Naanoevenil… Thudhiyin Satthathoedu Baliyiduvaen…
Naanoevenil… EkkaaLa Dhoniyoedu Sthotharippaen… (2)
Naanoevenil… Baliyiduvaen
Naanoevenil… Sthotharippaen (2)

Hallelujah Hallelujah Hallelujah… – 2
Hallelujah Hallelujah Hallelujah… – 2

1.En Idhayam Soerndhu Poegayil Kartharai Thudhippaen
Vaendudhalin Sattham Kaettu Kirubai Alitthaar (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4

2.Kartharae En Iratchagar Avar Mael Nambikkai Vaippaen
En Meetpar Uyiroedirukkiraar KuRai OndRumilllaiyae (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4

3.En Aatthumaa Undhan Maelae Thaagamaayirukkum
Ummudaiya SettaigaL Maraivil KaLikoorndhiruppaen (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4

4.Vallamaiyum Paraakkiramamum ULLavar Dhevan
YedhirigaL Mael Niyaayantheertthu VetrigaL Tharuvaar (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post