Nadathi Song Lyrics
Artist
Album
Nadathi Song Lyrics From Tamil Christian Song Sung By. Joshua Joseph.
Nadathi Christian Song Lyrics in Tamil
நடத்திச் செல்வாரே
மகிமை உண்டாக
உயர்த்தி வைப்பாரே
கீர்த்தி உண்டாக
கலங்காதே திகையாதே
கைவிடவே மாட்டாரே
சத்திய வேதம் நித்தமும் காக்கும்
கர்த்தரின் ஜனமே கலங்காதே
ஈட்டியை முறிக்கிறார்
வில்லையும் ஒடிக்கிறார்
யுத்தங்கள் ஓயச் செய்து
நடத்தி செல்வாரே
உண்மையாய் அவரை
நோக்கிப் பார்க்கும்
உத்தம ஜனமே கலங்காதே
செந்நீரை உனக்காய் தந்தவர்
தண்ணீரை ரசமாய் மாற்றுவார்
கண்ணீரைக் களிப்பாக்கி
நடத்திச் செல்வாரே
Comments are off this post