Nallukku Nall – Paulureshkumar Song Lyrics
Nallukku Nall Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Paulureshkumar.
Nallukku Nall Song Lyrics in Tamil
நாளுக்கு நாள் கிருபை தந்து
என்னைப் பயன்படுத்தும் தெய்வமே
நாளுக்கு நாள் கிருபை ஊற்றி என்னை
பயன்படுத்தும் தெய்வமே
(பல்லவி)
அப்பா உம்மைத் துதிப்பேன்
அப்பா உம்மைப் பாடுவேன்
உம்மை உயர்த்தி துதி பாடி
என்றும் மகிழ்ந்திடுவேன்
1. சோர்ந்து போகாமல் உமக்காய் ஓடிட
கிருபை தந்திடுமே
ஒரு கூட்டம் சந்ததியை உமக்காய்
திருப்ப கிருபை தந்திடுமே
2. கடைசி வரையிலும் உம்மோடு இருக்க
கிருபை தந்திடுமே
ஓட்டம் முடித்து உம்மோடு வாழ
கிருபை தந்திடுமே
3. பரிசுத்த கூட்டமாய் உம்மோடு இருக்க
கிருபை தந்திடுமே
பரிசுத்த ஆவியால் உம்மைத் துதிக்க
கிருபை தந்திடுமே
Nallukku Nall Song Lyrics in English
Nallukku nall Kirubai thanthu
Ennai Payanpaduthum Deivamae
Nallukku nall kirubai utri Ennai
Payanpaduthum Deivamae
(Chorus)
Appa ummai Thuthipaen
Appa ummai Paduvaen
Ummai uyarthi thuthi Padi
Endrum Magilnthiduvaen
1.Sornthu Pokamal umakai odida
Kirubai thanthidumae
Oru kuttam santhathiyai umakai
Thirupa ! kirubai Thanthidumae
2.kadasi varaiyulum umodu irruka
Kirubai thanthidumae
Ottam mudithu ummodu valzha
Kirubai thanthidumae
3.Parisutha kuttamai ummodu irruka
Kirubai thanthidumae
Parisutha Aaviyal ummai Thuthika
Kirubai Thanthidumae
