Namakaga Piranthitar Christmas Song Lyrics
Namakaga Piranthitar Aadi Paadi Kondadiduvom Undhan Pirappai Potriduvom Tamil Christmas Song Lyrics Sung By. V.Anburaj.
Namakaga Piranthitar Christian Song Lyrics in Tamil
நாயகன் உலகில் உதித்திட்டார்
நமக்காக பிறந்திட்டார் (2)
ஆடிப் பாடி கொண்டாடிடுவோம்
உந்தன் பிறப்பை போற்றிடுவோம் (2)
1. மண்ணின் மைந்தன் மேல் நீர் வைத்த நேசத்தால்
விண்ணின் மேன்மையை நீர் விட்டு வந்ததால் (2)
பரத்துக்கு சொந்தமானோம் – நாங்கள்
உந்தன் பிள்ளையானோம் (2)
2. இழந்த உறவை நீர் உயிர்ப்பிக்க வந்ததால்
ஈசனாக நீர் இப்புவியில் உதித்ததால் (2)
சகலமும் திருப்பிக் கொண்டோம்- நாங்கள்
சமாதானம் பெற்றுக் கொண்டோம் (2)
Namakaga Piranthitar Christian Song Lyrics in English
Nayagan Ulagil Udhithitar
Namakaga Piranthitar (2)
Aadi Paadi Kondadiduvom
Undhan Pirappai Potriduvom (2)
1. Mannin Maindhan Mel Neer Vaitha Nesathaal
Vinnin Menmaiyai Neer Vittu Vandhadhal (2)
Parathukku Sondhamanom – Naangal
Undhan Pillaiyanom (2)
2. Izhandha Uravai Neer Uyirpikka Vandhadhal
Eesanaga Neer Ippuviyil Udhithadhaal (2)
Sagalamum Thirupikondom – Naangal
Samadhanam Petru Kondom (2)
Comments are off this post