Namakkoru Palagan Piranthaar Christmas Song Lyrics
Namakkoru Palagan Piranthaar Namakkoru Kumaran Kodukkappattaar Kartharthuvam Avar Tholinmelae Tamil Christmas Song Lyrics Sung By. Kingston Paul.
Namakkoru Palagan Piranthaar Christian Song Lyrics in Tamil
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே
அவர் நாமம் அதிசயமே (2)
ஆலோசனைக் கர்த்தரே – அவர்
வல்லமையுள்ள தேவன்
நித்திய பிதாவே – அவர்
சமாதானப்பிரபுவே
1. இருளில் நடக்கின்ற ஜனங்கள்
பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் (2)
மரண இருளின் தேசத்திலே
மகிமையாய் உதித்தார் (2) -அவர் ஆலோசனை…
2. பாவத்தில் இருக்கின்ற ஜனங்கள்
பரிசுத்தர் இயேசுவை கண்டார்கள் (2)
பாவ உலகை மீட்டிடவே
ரட்சகராய் பிறந்தார் (2) -அவர் ஆலோசனை…
Namakkoru Palagan Piranthaar Christian Song Lyrics in English
Namakkoru Palagan Piranthaar
Namakkoru Kumaran Kodukkappattaar (2)
Kartharthuvam Avar Tholinmelae
Avar Namam Athisayamae (2)
Alosanai Kartharae – Avar
Vallamaiyulla Devan
Nithiya Pithavae – Avar
Samaathana Prabuvae
1. Irulil Nadakkindra Janangal
Periya Velichathai Kandaargal (2)
Marana Irulin Desathilae
Magimayaai Udhithaar (2) -Avar Alosanai…
2. Paavathil Irukkindra Janangal
Parisuthar Yesuvai Kandaargal (2)
Pava Ulagai Meetidavae
Ratchagaraai Piranthaar (2) -Avar Alosanai…
Comments are off this post