Levlin Samuel – Namakkoru Palagan Pirantharae Song Lyrics
Namakkoru Palagan Pirantharae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Levlin Samuel, Pravin Singh
Namakkoru Palagan Pirantharae Christian Song Lyrics in Tamil
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்காக பரலோகம் துறந்தாரே -2
பெத்லகேமிலே முன்னணையிலே
நம்மை மீட்கவே இயேசு பிறந்தாரே -2
இயேசு பிறந்தார் பிறந்தார் பெத்லகேமிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் முன்னணையிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் எங்கள் உள்ளத்திலே -2
(பிறந்தாரே)
1.தீர்க்கம் சொல்லை நிறைவேற்றிடவே
தீர சாபம் கரை போக்கிடவே
தேவ மைந்தன் மனிதனாய் பிறந்தார் -2
2.அழியா வாழ்வை நாம் பெற்றிடவே
ஒளியாய் வந்தார் இருள் நீக்கிடவே
தேவ மைந்தன் மனிதனாய் பிறந்தார் -2
Namakkoru Palagan Pirantharae Christian Song Lyrics in English
Namakkoru palagan piranthare
Namakkaga paralogam thuranthare -2
Bethalahemile munnanaiile
Namai meetkave iyesu piranthare -2
Iyesu piranthar piranthar bethalahemile
Iyesu piranthar piranthar munnanaiile
Iyesu piranthar piranthar engal ullathile -2
(Piranthare)
1.Thirgam sollai niraivetridave
Theera sabam karai pokidave
Deva maithan manithanaai piranthar -2
2.Aliyaa vaalvai naam pettridave
Oliyaai vanthaar irul nikidave
Deva maithan manithanaai piranthar -2
Comments are off this post