Namakku Oru Paalagan Pirandhaar Christmas Song Lyrics
Namakku Oru Paalagan Pirandhaar Namakenavae Kodukapattar Karthathuvam Avar Thol Mael Irukkum Tamil Christmas Song Lyrics Sung By. Justus Jayakanthan.
Namakku Oru Paalagan Pirandhaar Christian Song Lyrics in Tamil
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கெனவே கொடுக்கப்பட்டார்
கர்த்துவம் அவர் தோள் மேல் இருக்கும்
அதிசயம் ஆனவர் அவரே
ஆலோசனை கர்த்தர் அவரே
இயேசு என்னும் நாமம் உடையவரே (2)
1. ஏதேனிலே உண்டானதோர்
பாவத்தை கரை நீக்க பிறந்தார்
கல்வாரியில் பலியாகவே
காருண்ய தேவன் பிறந்தார் (2)
காருண்ய தேவன் பிறந்தார்
2. சீயோனிலும் யூதாவிலும்
தாலாட்டும் ஒரு பாடல் கேக்கும்
என் இயேசுவின் பெயர் கேட்டதும்
முள்ள கூட பூவாக பூக்கும் (2)
முள்ள கூட பூவாக பூக்கும்
Namakku Oru Paalagan Pirandhaar Christian Song Lyrics in English
Namaku Oru Paalagan Piranthaar
Namakenavae Kodukapattar
Karthathuvam Avar Thol Mael Irukkum
Athisayam Aanavar Avarae
Aalosanai Karthar Avarae
Yesu Ennum Naamam Udaiavarae (2)
1. Yaethaenilae Undaanathor
Paavathai Karai Neeka Piranthar
Kalvariyil Baliyaagavae
Kaarunya Thaevan Piranthaar (2)
Kaarunya Thaevan Piranthaar
2. Seeyonillum Yuthaavilum
Thaalaattum Oru Paadal Kaekum
En Yesuvin Paeyar Kaettathum
Mull Kooda Poovaaga Pookum (2)
Mull Kooda Poovaaga Pookum
Comments are off this post