Namakoru Balipeedam Undu Christian Song Lyrics

Artist
Album

Namakoru Balipeedam Undu Nam Yesuvin Siluvaiyadhu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.

Namakoru Balipeedam Undu Christian Song Lyrics in Tamil

நமக்கொரு பலிபீடம் உண்டு
நம் இயேசுவின் சிலுவையது (2)
பாவமறியாதவர் பாவமானார்
பலிகடாவாகி உன்னை இரட்சித்தாரே (2)

1. சிலுவையைத் தோள்மேலே சுமக்கும்போது
சிந்தை முழுவதும் உன்னை வைத்து (2)
ஒரே பலியாக உனக்காக மாறி
உன்னை மீட்டெடுத்திட்டாரே

எருசலேமின் நகரவாசலின் புறம்பே
சிலுவையை சுமந்து செல்கின்றார் (2)
அவரின் நிந்தையை நாம் சுமந்து
அவரின் பாதம் பின் சென்றிடுவோம்

2. வாரினால் அடிகள் வாங்கும் போது
நோயினால் வாடும் உன்னையெண்ணி (2)
தழும்புகளைத் தன்னில் ஏற்று
உன்னைக் குணமாக்கினாரே (2)

3. ஈட்டியினால் விலாவைக் பிளக்கும்போது
மணவாட்டி உன்மேல் காதல்கொண்டு (2)
இரத்தமும் தண்ணீரும் ஊற்றிக்கொடுத்து
உன்னைச் சொந்தமாக்கினாரே (2)

Namakoru Balipeedam Undu Christian Song Lyrics in English

Namakoru Balipeedam Undu
Nam Yesuvin Siluvaiyadhu (2)
Pavamariyadhavar Pavamanar
Balikadavagi Unnai Ratchitharae (2)

1. Siluvaiyai Tholmaelae Sumakumbodhu
Sindhai Muzhuvadhum Unnai Vaithu (2)
Orae Baliyaga Unakaga Mari
Unnai Meeteduthitarae

Erusalaemin Nagaravasalin Purambae
Siluvaiyai Sumandhu Selgindrar (2)
Avarin Nindhaiyai Nam Sumandhu
Avarin Padham Pin Sendriduvoam

2. Varinal Adigal Vangum Bodhu
Noiyinal Vadum Unnaiyenni (2)
Thazhumbugalai Thannil Yaetru
Unnai Gunamakinarae (2)

3. Eettiyinaal Vilavai Pilakumbodhu
Manavati Unmael Kaadhalkondu (2)
Rathamum Thanneerum Ootrikoduthu
Unnai Sondhamakinarae (2)

Keyboard Chords for Namakoru Balipeedam Undu

Other Songs from Uthamiyae Vol 12 Album

Comments are off this post