Namamey – James Sathish Song Lyrics

Namamey Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. James Sathish.

Namamey Song Lyrics in Tamil

வானிலும் பூமியிலும்
மேலான நாமம்
வார்த்தையில் ஜீவனுள்ள
அதிசய நாமம்(2)
முடியாது என்ற வார்த்தை
அறியாத நாமம்
முழங்கால்கள் யாவுமே
முடங்கிடும் நாமம்(2)

நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும்
மேலானதே.(2)

1. பலவீன நேரத்தில்
பெலன் தந்த நாமம்
செய்வினை கட்டுகளில்
சுகம் தந்த நாமம்(2)
பாவத்தை கழுவுகின்ற
பரிசுத்த நாமம்
சாபத்தை மாற்றுகின்ற
சர்வவல்ல நாமம்(2)

நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும்
மேலானதே.(2)

2. வியாதியின் வேதனையில்
விடுவித்த நாமம்
மரணத்தின் பள்ளத்தாக்கில்
பாதுகாத்த நாமம்(2)
மருத்துவரின் அறிக்கையெல்லாம்
அழித்திட்ட நாமம்
மரித்தோரை எழும்பச் செய்யும்
உயிருள்ள நாமம்.(2)

நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும்
மேலானதே.(2)

மேன்மையானதே
உயர்த்தி வைத்ததே
ஜீவனுள்ள இயேசு நாமமே(3)

நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும் மேலானதே.(1)

Namamey Song Lyrics in English

Vaanilum boomiyilum
melaana naamam
Vaarthaiyil jeevanulla
athisaya naamam (2)
Mudiyadhu endra vaarthai
ariyaadha naamam
Muzhangaalgal yaavume
mudangidum naamam (2)

Naamame Yesu naamame
Adhu endrendrum
melaanadhe (2)

1.Balaveena nerathil
belan thandha naamam
Seivinaik kattugalil
sugam thandha naamam (2)
Paavathai kazhuvugindra
parisutha naamam
Saabathai maatrugindra
sarvavalla naamam (2)

Naamame Yesu naamame
Adhu endrendrum melaanadhe (2)

2.Viyaadhiyin vedhanaiyil
viduvitha naamam
Maranathin pallaththaakkil
paadhukaatha naamam (2)
Maruththuvarin arikkaigal ellaam
azhiththitta naamam
Mariththorai ezhumbach seyyum
uyirulla naamam (2)

Naamame Yesu naamame
Adhu endrendrum
melaanadhe (2)

Menmaiyaanadhe
Uyarththi vaiththadhe
Jeevanulla Yesu naamame (3)

Naamame Yesu naamame
Adhu endrendrum melaanadhe (1)

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post