Fenicus Joel – Nambiduvaen Song Lyrics

Nambiduvaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Fenicus Joel

Nambiduvaen Christian Song Lyrics in Tamil

நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே -2

1.என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே
நான் நம்புவது உம்மாலே ஆகுமே -2

ஏசுவே ஏசுவே நான்
உம்மையே நம்பியுள்ளேன் -2
உம்மால் ஆகாத (கூடாத)
காரியம் ஒன்றும் இல்லையே -4

2.சர்வ வல்ல தேவன்
எல்லாம் பார்த்துகொள்வீரே
துணை என்றும் நீரே
நான் அஞ்சுவதில்லையே -2

ஏசுவே ஏசுவே நான்
உம்மையே பற்றிக்கொள்வேன் -2
ஆபத்து காலத்திலும் என்
அநுகூல துணை நீரே
எல்லா ஆபத்து காலத்திலும்
என் அநுகூல துணை நீரே

உம் நன்மையும் கிருபையும்
என்னை தொடருமே -2

Nambiduvaen Christian Song Lyrics in English

Nambiduven naan Ummaiye
En nambikaiyin aadharam neere – 2

1.En visuvasathai uyirpikum devane
Naan nambuvadhu ummale agume – 2

Yesuve Yesuve naan
Ummaiye Nambiyullen – 2
Ummal agadha (Kudadha)
Kaariyam ondrum illaye – 4

2.Sarva valla devan
Ellam parthukolveere
Thunai endrum neere
Naan anjuvadhillaiye – 2

Yesuve yesuve naan
ummaiye patrikolven- 2
Aabathu kaalathilum en
Anugula thunai neere
Ella aabathu kalathilum
En anugula thunai neere

Um nanmaiyum kirubaiyum
Ennai thodarume- 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post