Nambikkai Neerae – Anish Samuel Song Lyrics

Nambikkai Neerae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anish Samuel.

Nambikkai Neerae Song Lyrics in Tamil

தகப்பனை போல
தோளில் சுமப்பவரே
தாயை போல தேற்றும்
தேவன் நீரே
மேகஸ்தம்பமாய்
கூட வருபவரே
என்னை விட்டு விலக
நிழலும் நீர்தானே

உமக்கே ஆராதனை
என் வாழ்வின் நாயகரே
உமக்கே ஆராதனை
என் நம்பிக்கை நீரே

நினைப்பதை பார்க்கிலும்
நிறைவை தருபவரே
நினைவின் தோற்றங்களை
அறிந்த தேவன் நீரே
முழங்கால் யாவையும்
முடங்கச் செய்பவரே
ராஜாதி ராஜனாய்
மீண்டும் வருவீரே

யேசுவே வாருமே
உம் பாதமே போதுமே
உம் சாயலை தாருமே
உம்மைப் போல்
என்னை மாற்றுமே

Nambikkai Neerae Song Lyrics in English

Thagapanai Pola
Tholil Sumapavarey
Thaiyai Pola Theatrum
Dhevan Neerae

Megasthambamai
Kooda Varubavarey
Ennai Vittu Vilaga
Nizhalum Neerdhaney

Umakey Aaradhanai
En Vazhvin Nayagarey
Umakey Aaradhanai
En Nambikkai Neerae

Ninaipadhai Paarkilum
Niraivai Tharubavarey
Ninaivin Thotrangalai
Arindha Dhevan Neerae

Muzhangal Yavayum
Mudanga Seibavarey

Yesuvaey Vaarumey
Um Paadhamey Podhumey
Um Saayalai Thaarumey
Ummai Pol Ennai Matrumey

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post